வாசகர் கருத்து (9)
“30 ஏரிகளில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை...” அட... அப்படியா....??? அது எந்த ஊர் எந்தெந்த ஏரின்னு கொஞ்சம் சொல்லுங்க.... ப்ளாட் போட்டு வித்துடலாம்.... நீர்பிடிப்பு பகுதியில் இல்லைன்னு தாசில்தார்கிட்ட சர்ட்டிஃபிகேட் வாங்கிடலாம்.....
இந்த கேடுகெட்ட ஆட்சியில் உள்ள விடியல் அவரோட உடன் பிறப்புகளுக்கு தெரிந்ததெல்லாம் கலெக்ஷன் கமிஸ்ஸின். க்ரப்ஷன்.. அவ்ளோதான்...
ஆக்கிரமிப்பு. வேறு என்ன இருக்க முடியும்?
ஈ வே ரா கூறியது போல் தமிழன் காட்டுமிராண்டி முட்டாள்.நரி அரசியல்வாதிகளை ஒசி பிரியாணி 1 வேளை சாப்பிட்டு விட்டு தேர்ந்தெடுக்கும் மூடமை என்று போகுமோ அன்று தான்
காரணத்தை அறிந்து என்ன செய்யும் அரசு? ஒன்னும் செய்யாது. ஆனா, ஒன்னு செய்யும், பிளாட் போட்டு விற்று விடும்.
துப்பு கெட்ட திராவிட கட்சிகள் 50 வருடத்திற்கு மேல் ஆண்டு இருப்பதை கொண்டு ஆக்கபூர்வமான வழிகளில் செயல்பட்டிருந்தால் தமிழ் நாடு இன்னும். மேம்பட்டு இருக்கும், குறிப்பாக விவசாயம்.
முக்கிய செய்தி
ஆட்டய போட்றதுன்னு முடிவு பண்ணியாச்சு. எப்பிடி நிரம்பும்?