வாசகர் கருத்து (30)
உ.பி தேர்தலுக்குள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தால் தான்... பிஜேபியின் தலை தப்பிக்கும்..தேர்தலில்...
வாபஸ் பெறாவிட்டால் மக்கள் அடித்து துரத்தி விடுவார்கள். அவ்வளவு கோபம் வெறுப்பு மக்கள் மனதில் உள்ளது.
அரசியல்கட்சிகளுக்கு பதவி இல்லையென்றால் மக்களை எப்படியெல்லாம் தவறான வழிகளில் தூண்டிவிட்டு, இறப்புக்கு ஆளாக்கி, அதிலும் இலவச விளம்பரம் தேடுவதை விட்டுவிட்டு நாட்டு நலனில் அக்கறை காட்டினால் ஜனநாயகம் மலரும், வந்தே மாதரம்
எனக்கு ஆடிகார் அய்யாக்கண்ணுவும் பச்சைத்துண்டு PR பாண்டியனும் விவசாயம் செய்வதை பார்க்க ஆசை.
இவர்கள் போராட்டம் நடத்துவது இதற்காக அல்ல. காலிஸ்தானின் கைக்கூலிகள். பாகிஸ்தானின் பக்தர்கள்.
வெளிநாட்டு வரவும் நிற்கும்.
ஒரு காலத்தில் அடாவடி செய்து இன்று அடங்கி இருக்கும் BSNL ஊழியர்களின் நிலை, எதிர்காலத்தில் விவசாயிகளுக்கும் ஏற்படாமல் இருந்தால் சரி.
இந்த எஜெந்ட்டுகளுக்கு தேவை பணம், அதை பிஜேபி கொடுத்தாலும் இவர்கள் வாங்குவார்கள். பிஜேபிக்கு தெரியும் எப்படி திருப்பி இவர்களிடம் இருந்து பிடுங்குவது என்று!
Ivar vivasaayi ru nambuvomaaka
தரகனுவோ இப்போ சந்தோசமா இருக்கானுவொலே.. இந்த கேடுகெட்ட விடியல் ஆட்சியில கத்திரிக்கா முருங்கக்கா தக்காளி இன்னு எல்லா காய்கறிகளையும் கொள்ளை விலைக்கு கிலோ ரூவா 400 கு விக்கிறானுவோலே......அப்புறம் என்ன கூடாரத்தை கலைச்சிடுவானுவோ....