சொடலைமாடன் விடியல் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் இனாம் வாக்குறுதியை நம்பி இல்லத்தரசிகள் இப்போ வங்கி கணக்கு துவங்கியாச்சு. அடுத்து விடியல் மகளிரணி தலைமையில் களமிறங்கி போராடினால் தான் இந்த துட்டு கிட்டுமோ என்னவோ.
பெண்கள் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி என்னவாயிற்று. தகுதிவாய்ந்தவர்களை கண்டறியும் பரிந்துரை வல்லுனர் குழுவும் தள்ளுபடியாகிவிட்டதா? மார்கழி மைந்தன் விவாதம் நடத்த வேண்டும்.