வாசகர் கருத்து (55)

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  பணத்தை வாங்கிக்கொண்டு ஒட்டு போட்ட பிறவிகளால் மாநிலம் நாசமாகப்போகிறது

 • Bhaskaran - Chennai,இந்தியா

  விடியல் இப்படித்தான்

 • Ramesh - chennai,இந்தியா

  இறையன்பு Sir, கலக களை.1திருத்த முடியாது. இறை யாலும் முடியாது,அன்பாலும் முடியாது. 2ம சேர்ந்தும் முடியாது

 • Ramesh - chennai,இந்தியா

  Be thankful for the tranfer.Destrying Makkal Kalagam would have ed you.Only pray God..

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  கனிம வளம் கடத்துவது காலங்காலமாக நடக்குது. இன்றைக்குத் தான் நடப்பதாக யாரும் பொங்கவேண்டாம். பத்து வருடம் அவர்கள் கொள்ளை அடித்தார்கள். இனி ஐந்து வருடம் இவர்கள் அடிப்பார்கள். கவலப்படாதீங்க அடுத்த தேர்தலுக்கு இவர்களும் ஓட்டுக்கு இரண்டாயிரம் கொடுப்பார்கள். பத்தலைன்னா ஐந்தாயிரம் வாங்கிக்கங்க. ஓட்டு மட்டும் தவறாம போட்டுடுங்க. இப்படிக்கு மத்திய கட்சிகளாேடு கூட்டணி வைத்துள்ள மாநில கட்சிகள்.

 • marimuthu - Tenkasi,இந்தியா

  Vivasaya nilam matrum arasu purambokku, odai akiramippu seithu palam Katti road pottu palli vaganathai iyaka ninaikum svc murugaiya kali palani agiyorai thandikka vum.

 • venkataraman vs - madurai,இந்தியா

  10 வருடம் கொள்ளை அடிக்க முடியாத பணத்தை ஒரே வருடத்தில் சம்பாதிக்கும் திறமை திமுக வுக்கு உண்டு. அறப்போர் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், மே 17, பியூஸ் போன வாயல், இப்படியெல்லாம் இருக்கும் தமிழக அமைப்புகள் ஒன்றும் சத்தமே போடவில்லையே? ஏன்? மாமூல் வாங்கிட்டாங்களா?

 • Perani Sridharan - Vizhuppuram,இந்தியா

  தமிழகத்தின் கனிம வளங்களை இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க வைண்டும் தாமும் தம்முடைய குடும்பமும் வளமோடு வாழ தமிழகத்தை அழித்தொழிப்பு பணியை தோடங்கிட பச்சைக்கொடி காட்டி இருக்கிறார் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிய வருகிறது.

 • Sm mobile - Vellore,இந்தியா

  அங்கு பாஜக எம்எல்ஏ என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர் பினாமி குவாரியையும் சேர்த்து தான் அபராதம் போடப்பட்டிருக்கிறது அதான் கப்சிப்.

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  இதனால் ஆத்திரமுற்ற திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., பிரமுகர்கள் அண்மையில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிவ.கிருஷ்ணமூர்த்தியை டிரான்ஸ்பர் செய்தனர். திமுக பிரமுகர்களுக்கே ஸ்டாலின் ஆட்சி தலைவர் நீக்க அதிகாரத்தை கொடுத்துட்டார்னு சொல்லுங்க. இல்லாட்டி கட்சி அடிமட்ட தொண்டர்களின் குரலுக்கு செவி சாய்ச்சு கட்சியை வளர்ப்பதில் கண்ணாயிருக்காரு போலிருக்கு. ன்னும் சொல்லலாம் ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement