வாசகர் கருத்து (19)
அது ஏற்கனவே தனியார் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் உள்ளது. அரசு பள்ளிகளில் நூலகர் இருக்கிறார். ஆனால் தனியாருக்கு உள்ள சட்ட திட்டம் போல தேவையான அளவு நூலக கட்டிடம் இருக்கிறதா ? தேவையான அளவு புத்தகங்கள் இருக்கிறனவா ? என்று ஆய்ந்து அதற்கு ஏற்றார் போல ஆயிரம் கோடி ரெண்டாயிரம் கோடி சிலவு திட்டங்கள் தீட்டி சிலவு செய்யுங்கள். அது போல கழிப்பறைகள். கணக்கு தான் உள்ளது. சுகாதாரம் எத்தனை பள்ளிகளில் உள்ளது என்று ஆய்வு செய்யுங்கள். தனியார் பள்ளிகளில் கல்லா கட்ட எல்லோரும் மூக்கை நுழைப்பது போல லட்சக்கணக்கான மாணவர்களின் சுகாதாரத்திலும் கல்வியிலும் மேம்பட இவர்கள் அங்கும் தங்களில் திறமையை காட்டி நடந்து கொள்ளட்டும். சிலைகள், பூங்காக்கள், மணி மண்டபங்களை பிறகு கட்டலாம்.
நிச்சயமாக நூலகத்தில் முத்தமிழ் வித்தவரின் நஞ்சுக்கு நீதி மற்றும் தோல்காப்பிய பூங்கா வைக்கப்பட்டு திராவிட மாணவ மணிகள் படிக்க வேண்டும் எங்கள் இன்பாண்ணா கால்பந்து களத்தில் நிகழ்த்திய சாதனைகள் வீரம் சொறிந்த சரித்திரக் கதைகள் திராவிடக் குஞ்சுகளுக்கு ஊக்கமழிக்கும்.
திராவிட, இடதுசாரி, மதபோதக சித்தாந்த நூல்களை படிக்க வைப்பதுதான் உண்மையான குறிக்கோள்.
வாழ்த்துகள் தமிழ் நாடு பள்ளி கல்வி துரை பள்ளி மாணவர்கள் தங்களுடைய வாசிப்பு திறனை அதிகரித்து கொள்ள ஒரு அருமையான வாய்ப்பு தமிழ் நாடு முழுவதும் உள்ள அணைத்து உயர் நிலை பள்ளிகளிலும் நூலகர் பணியிடம் உருவாக்கி ஆவண செய்ய வேண்டும் நன்றி .
I welcome this initiative and congratulate the concerned Minister and Officials. This is important step to encourage reading habit which is very much lacking in the present Generation.
நல்ல முயற்சி..
தலீவரு கட்டுமரம் அப்பால இன்பா அண்ணன் வரலாறு uஇருக்குமா 🤔
மொதல்ல 6500 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதியே இல்லை.... அதை மொதல்ல செஞ்சு கொடுங்க.... நூலக வசதி அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்....
மூலத்தில் நூலகம் இருப்பது கட்டாயமாக்க பட வேண்டும். அதே போல் நல்லொழுக்க வகுப்புகளும் (moral instruction) கட்டாயமாக்க பட வேண்டும்
இது ஏற்கனவே நடைமுறயில் இருந்த ஒரு விஷயம்தான் .. என்ன அரசு பள்ளிகளில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை