வாசகர் கருத்து (8)

 • Amal Anandan - chennai,இந்தியா

  குரு பூஜைக்கு போனியான்னு கேட்டுவிட்டு விஜய் சேதுபதியை முதுகில் கோழைத்தனமாக எட்டி உதைத்து பின் காதில் அடி வாங்கிட்டு இப்போ புலம்பி என்ன பயன்?

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  செய்தி தெளிவாக இல்லையே. மகாகாந்தி யார்? அவருக்கும் விஜய் சேதுபதிக்கு என்ன உறவு அல்லது தொடர்பு? முன்பின் தெரியாதவர் ஜாதி விஜய்க்கு எப்படி தெரிந்தது?

 • Alvarkadiyan - Sydney,ஆஸ்திரேலியா

  I don't understand here. How come anyone them know each other's e? Is that they know each other? Anyway, it seems one or the other a victim of "religious conversion".

 • Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ

  பெங்களூரில் நடந்த சம்பவம் சைதாப்பேட்டை நீதிமன்றம் தலையிட முடியுமா

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  அப்படிப்போடு. சும்மா இருந்தால் சுரண்டிவிடுவார்கள். வழக்கு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ரசிகரை தாக்கிய இந்த மதவெறி நடிகன் பாதிக்கப்பட்ட மகாகாந்திக்கு பத்து கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்....

 • ravikumark - Chennai,இந்தியா

  Main problem is, we are doing more hero worship in India and especially Tamilnadu. Don't think of film stars once you are out of the cinema theatre. Youngsters are giving undue importance to entertainment and to film celebrities.

 • mindum vasantham - madurai,இந்தியா

  ivar kooda இருக்கும் நபர்கள் அதிக அதிரடி ரௌடிசம் ஈடுபடுவதாக பேச்சு அடிபடுகிறதே, சூர்யா மீதி ஆயிரம் வருத்தம் இருந்தாலும் அவர் வளர்வதற்கு பல வருடம் ஆனது இவரது இந்த திடீர் வளர்ச்சி பின்னால் எதோ உள்ளது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement