வாசகர் கருத்து (6)

 • J.Isaac - bangalore,இந்தியா

  சிரம் பூஸ்டர் புரோமோட் பண்ண ஒமிக்ரோன்.

 • அறவோன் - Chennai,இந்தியா

  "ஓ'மித்ரோன்"தான் கொடியது, அதற்கு எதிரான போரில் நாம் அனைவரும் வெல்வோம் 👍👍👍👍👍

 • அப்புசாமி -

  பேச்சக் குறையுங்க... கொரோனாவின் சோலியை முடியுங்க. ரொம்ப பேசுனா முன்னாள் மந்திரி ஹர்ஷ வர்தன் மாதிரி ஆயிடப் போறீங்க.

 • Visu Iyer - chennai,இந்தியா

  முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது பெருமைக்கு உரியதாகும்/// ஊசி போடுவது பெருமை அல்ல.. வருமுன் தடுக்க தவறிய அரசின் செயல்பாட்டால் இழந்தவர்கள் ஏராளம் என்பதை இன்னும் இந்தியா மறக்கவில்லை

 • Visu Iyer - chennai,இந்தியா

  இந்தியர்கள் போர் செய்ய விரும்ப மாட்டார்கள்.. புத்தியால் வென்று விடுவார்கள்.. அது இல்லாதவர்களுக்கு தானே போர் ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement