வாசகர் கருத்து (16)

 • SIVARAMU - NAMAKKAL,இந்தியா

  ஆக்கிரமிப்பு சம்பந்தமாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை மற்றும் மக்கள் அதிகாரிக்கு மனு கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை காரணத்தினால் பொதுநல வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்து மறுபடியும் நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகள் இன்னமும் இருக்கிறார்கள்

 • J.Isaac - bangalore,இந்தியா

  இப்படி தான் நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீமை கருவேலை மரங்களை அழிக்க உயர் நீதி மன்றம் பயரங்கமான சட்டங்களை பிறப்பித்தது. இப்பொழுது அது கிடப்பில் போடப்பட்டது. சீமை கருவேலை வழக்கம் போல் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

  எல்லாமே பொய்யான ரிப்போர்ட்டுகள்.. கண்மாயை ஆக்கிரமித்து கல்லூரிகள் பள்ளிகள் தனியார் நிறுவனங்கள் வீடுகள் என பலப் பல கட்ட்டப்பட்டுள்ளன.. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குகள் தொடுக்கப்பட்டது.. ஆனால் சில பணம் படைத்தவர்கள் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்படவில்லை என பொய்யான சான்றிதழ்களை தாசில்தார்களிடம் பெற்றும் கேசையே க்ளோஸ் பண்ணிவிட்டார்கள்.. இது போன்ற கேஸ்கள் பலப்பல....

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  ஒன்றுமே நடக்காதது. அறிக்கை வரும். நீதிபதிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சொல்வார்கள். விடியா அரசு உடனே பட்டா போட்டுக் குடுத்து சீர் செய்து விடுவார்கள். நீதி மன்றம் அடுத்த வேலையை பார்க்கச் செல்லும்.

 • venkateswaran TL - CHENNAI,இந்தியா

  கடந்த 10 ஆண்டுகளில் இது போல் கோர்ட் போட்ட ஆர்டர் அனைத்தையும் பட்டியலிட்டு அதன் மேல் அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன என்று தெரிந்து முறையாக நடவடிக்கை எடுத்துள்ளதா நீர் நாளை அக்கிரமிப்பு அகற்ற பட்டதா என்று பட்டியலிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இல்லயேல் இது ஒரு கண் துடைப்பு ஆணை.எந்த பயனும் இருக்காது.

 • amuthan - kanyakumari,இந்தியா

  ஓப்பனிங் நல்லா தான் இருக்கு

 • Kumar - Madurai,இந்தியா

  ஆமா துரைமார்களே இது முடியுமா? மதுரையில் பாதி இடங்கள் கண்மாய்,குளம்,குட்டையில் தானே இருக்கு. அப்பறம் உங்க மதுரை நீதிமன்றங்கள் எல்லாம் முதலில் எதில் கட்டப்பட்டது என்று பாருங்கள். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஒன்றும் நடக்காது. கோர்ட்டாகப்பார்த்து பட்டியல் கொடுக்கும் பொழுது வசூல்பண்ண ஆயிரம் வழிகள் உண்டு. அறக்கட்டளையின் சொத்துக்கள்தான் அதிகரிக்கும். வேறு ஒன்றும் நடக்காது.

 • Ramesh - chennai,இந்தியா

  ஆக்கிரம்மப்பு 1967 இல் இருந்து வெகு ஜோர்.அரசாங்கம் 75%,அரசியல் வாதிகள்,ஆதிக்க கும்பல் 25%

 • Ramesh - chennai,இந்தியா

  படம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement