வாசகர் கருத்து (4)
சாராயத்துக்கு முன்பு அனைத்தும் சாய்க்கும் அரசியில் பணம் பதவி படுத்தும் பாட்டு
பள்ளிக்கூடம் பழமையான கட்டிடமாகிவிட்டால் அதனை இடித்து தரைமட்டமாக்கி அருமையாக பள்ளிக்கூடம் காட்டுங்கள். ஓட்டல் சரிப்பட்டு வராது. வேறு ஏதாவது பழமையான கட்டிடங்களை ஓட்டல், ரெஸ்டாரண்ட் என்று கட்டிக்கொள்ளுங்கள். இந்தப் பாள்ளிக்கூடத்தை இடித்துவிட்டு நவீன பள்ளிக்கூடமாக கட்டி பிள்ளைகள் படிக்க வழி செய்ய வேண்டும்.
இது மிக பெரிய தவறு. கட்டிடத்தை சீர் செய்து பள்ளி அங்கேயே நடக்கவேண்டும். துணை நிலை ஆளுநர் இதை அனுமதிக்கக் கூடாது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Athigaarikalin sathigalai muriyadikavendum