வாசகர் கருத்து (9)

 • Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ

  லட்சக்கணக்கில் பெரும் தொகையாக இருக்கும் என ஈவியின் வழக்கறிஞர் தெரிவித்தார். மில்லியன் பவுண்டுகளில் இருக்கும் ..

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  பிறப்புக்கு காரணமான பெற்றோருக்கு ? சத்துணவை சாப்பிடாத தாய்க்கு... இது தெரியல்லியா ?

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  அறிவே இல்லாத பிள்ளையை பெற்ற ...க்கு எவ்வளவு கிடைக்கும்?

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  இப்படியெல்லாம் இந்தியாவுல ஆரம்பிச்சா மருத்துவர்கள் மருத்துவம் பார்க்க மாட்டாங்க

 • SUBBU - MADURAI,இந்தியா

  இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல?சட்டப்படி தண்டனை கொடுக்க வேண்டுமென்றால் இவங்கள பெத்த அம்மாவதான் தண்டிக்க வேண்டும்.இந்தியாவில் இது போல் நெறய குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் இவரை போல் வழக்கு தொடுக்க முடியுமா?

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  லண்டனில் வேண்டுனால் இழப்பீடு சாத்தியமாகலாம். இந்தியாவில் டாக்டர் மேல் கேஸ் போட முடியாது.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  அங்கு அப்படி இங்கு அப்படி எல்லாம் கேசு.போடமுடியுமா?

 • ஆரூர் ரங் -

  நம்ம இத்தாலியம்மாவுக்கும் இது போல ஆலோசனை சொல்லி இருந்தா🥲 கொஞ்சமாவது அறிவுடன் வாரிசு கிடைத்திருக்கும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement