வாசகர் கருத்து (21)

  • Indian - chennai,இந்தியா

    thanks for raising charges, We can collect all amount in shot, we can boycott digital transaction. what is answer ? பணம் எடுக்கும்போது என் வங்கியில் பணம் இல்லை என்று வருகிறது. அதனால் நான் இன்னொரு ATM இல் பணம் எடுத்தால் எனக்கு பணம் போகிறது. எல்லா வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் எனக்கு சேவை குறைபாட்டுக்கு கட்டணம் தரவேண்டும் .

  • Karthik - chennai,இந்தியா

    எங்க பணத்தை வங்கியில் போட்டு எடுப்பதற்கு எதுக்கு உங்களுக்கு கட்டணம் கொடுக்கணும் ? எங்களது பணத்தை நீங்கள் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறீர்கள் .இது அநியாயம்

  • Senthil Kumar - Chennai,இந்தியா

    வணக்கம். பணம் எடுக்கும்போது என் வங்கியில் பணம் இல்லை என்று வருகிறது. அதனால் நான் இன்னொரு ATM இல் பணம் எடுத்தால் எனக்கு பணம் போகிறது. எல்லா வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் எனக்கு சேவை குறைபாட்டுக்கு கட்டணம் தர வேண்டும். இப்படி ஒரு சட்டம் ஆர் பி ஐ கொண்டு வரவேண்டும்.

  • Amal Anandan - chennai,இந்தியா

    மக்களிடம் எப்படியெல்லாம் பணத்தை பறிக்கலாம் என்று மட்டுமே சிந்திக்கிறதா இந்த அரசு?

  • Rajarajan - Thanjavur,இந்தியா

    வங்கி ஊழியரின் ஊதிய உயர்வு, பஞ்சபடி, போனஸ் வாரிக்கொடுக்க, இளிச்சவாய் வாடிக்கையாளர் தலையில் தான் எப்போதுமே மிளகாய் அரைக்கவேண்டுமா ?? என்ன கொடுமை சார் இது

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    அரசாங்கம் என்பது மக்களுக்கு சேவைசெய்ய என்பது தேய்ந்து வியாரமாகிப் போனது வருத்தம் அளிக்கிறது, வந்தே மாதரம்

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    உலகில் பல நாடுகளிலுமே கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ATM தவிர மற்ற எந்த ATMகளில் ஒருமுறை பணம் எடுத்தாலும் கட்டணம் உண்டு. ரொக்க பரிவர்த்தனையை குறைக்கவே இந்த ஏற்பாடு. இந்தியாவில் மட்டும்தான் ஐந்து முறைக்கு மேல், அதுவும் வேறு வங்கி ATMகளில் எடுத்தால் மட்டுமே கட்டணம் விதிக்கப்படுகிறது. உங்கள் வங்கி ATM களில் எடுப்பதற்கு எந்தவித கட்டணமும் இல்லை....

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    மோடிஜியின் புத்தாண்டு ஆப்பு..

  • Kundalakesi - Coimbatore,இந்தியா

    Bank visiting charges poduvanga.

  • இந்தியன் -

    ஒரு மாதம் முழவதும்.....atm card... உபயோகபடுத்தவில்லை எனில்...அடுத்த மாதம். சேர்த்து பயண்படுத்த. வழிமுறைகள்...இருக்கா.....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement