வாசகர் கருத்து (11)

 • Samathuvan - chennai,இந்தியா

  நமது அண்டை மாநிலம் கர்நாடகா. அங்கே பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. இன்று புதிதாக இரண்டு ஓமிகிரனை ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து இருக்கிறது.

 • marimuthu - Tenkasi,இந்தியா

  வெளிநாட்டு காரனை ஏன் இங்க அனுமதித்தீர்கள்

 • தமிழன் - madurai,இந்தியா

  இது எப்பவோ தெரிஞ்ச மேட்டர். அடுத்து டில்லில ஒரு கேஸ் இருக்காமே?

 • Kumar - Madurai,இந்தியா

  அது அவர்கள் இல்லையே? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

 • வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா

  ////ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட இருவரும் வெளிநாட்டினர் என்றும், அவர்கள் நேற்றிரவு தென் ஆப்ரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தது தெரியவந்துள்ளது./// ஏய்யா... அவனுங்கள எல்லாம் எவன்யா... நாட்டுக்குள்ளார உள்ளே விடச் சொன்னான்...? அப்படியே அடிச்சு விரட்ட வேணாமய்யா... ஏற்கனவே சீனாகாரனுங்கள உள்ளாற விட்டுத்தான்... பாடாத பாடு பட்டோம்... அப்போகூட புத்தி வரலையா...? “கொரோனா”வைவிட காசு, பணம், பொருளாதாரம், வெளிநாட்டு நல்லுறவு... இதுதானாய்யா முக்கியம்...? அப்ப உள்நாட்டு மக்களான இந்தியர்களின் உயிர்கள் முக்கியம் இல்லையாயா...? “வேலியில மேயுற ஓணான, புடிச்சு வேட்டிக்குள்ளார விட்டுகிட்டு... குத்துது, குடையுது”..ன்னா என்னய்யா அர்த்தம்...? தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்த வைரஸ் பரவுது...ன்னு உலக சுகாதார அமைப்பு எச்சரித்த பின்பும், அந்நாட்டு மக்களை இந்தியாவுக்குள்ளார அனுமதிச்சா என்ன அர்த்தம்... தென்னாப்பிரிக்காகாரனுங்க உள்ள வரணும்... அந்த வைரசை பரப்பணும்... இந்திய நாட்டு மக்கள் பாதிப்படையனும்... அப்புறம் அதை சிகிச்சை என்ற பெயரில் சரி செய்யணும்... அதுதானே உங்களோட திட்டம்.... “செய்யுடங்கடா, செய்யுங்க...”... எப்படியோ இந்திய மக்களை முடிச்சுடணும்..னு முடிவு பண்ணிட்டீங்க...? 2020ல கல்கி அவதாரம் எடுத்துட்டாரு... மொத்தமா ஜோலிய முடிச்சுடுங்க....?

 • Tamilan - NA,இந்தியா

  தினமலர் உள்ளிட்ட நாட்டின் பல முன்னணி பத்திரிகைகள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படுகின்றனவா அல்லது படித்தவர்களின், மோடியின், அரசியல் சட்டத்தின் சார்பில் நீலி வேஷம் போடுகின்றனவா அல்லது அரசியல் சட்ட அதிகார வர்க்கத்தில் உள்ள அவர்களுக்கு பயந்து ஒடுங்கி போகின்றனவா? இதை காலம் காலமாக செய்து கொண்டி இருக்கின்றன.

 • Suri - Chennai,இந்தியா

  அமைச்சரே "ஒமிக்ரானை" ஓட ஓட விரட்ட, விளக்கு, மணி, பெரிய தட்டு தோசைக்கல் ஆட்டு கல் போன்ற நமது ஆயுதங்களை தயார் செய்யுங்கள்... கை'யை தட்டவேண்டும் என்பதையும் மறந்துடாதீங்க ஜீ...

 • Tamilan - NA,இந்தியா

  அமெரிக்காவிலும் உள்ளது . பிரிட்டனிலும் உள்ளது . அணைத்து முன்னணி நாடுகளிலும் இருக்கும் . அவர்களால் இனியும் கண்டறிய முடியவில்லை அல்லது சீனா போல் தெரிந்துகொண்டே வெளியில் தெரியப்படுத்தாமல் இருக்கலாம் . இந்தியாவில் இருப்பதால் இந்தியா உலகோடு உலகாக ஒன்றிணைந்து விட்டது என்றுதான் அர்த்தம் . இனி கூண்டோடு கைலாசம் போவது ஒன்றுதான் பாக்கி . இதற்க்கு முன் நடந்த இராணு உலக போரில் தப்பித்தது மட்டுமல்லாமல் , அதை தனக்கு சாதகமாக்கி கொண்ட ஒன்று இனிமேல் நடக்காது . அடுத்த உலக போர் என்று ஒன்று வந்தால், இந்தியாவும் தப்பாது . இதற்க்கு மோடியின் பங்களிப்பு மிக பெரிது . இனி உலகப்போர் வராது என்று யாராலும் கூற முடியாது. வந்தால் விஞ்சான ஆயுத தளவாடங்கள் வளர்ந்ததைப்போல் பாதிப்பு முன்னை விட பன்மடங்காக இருக்கும் . இதையெல்லாம் உலக பொருளாதார அரசியல் வல்லுநர்கள் தங்கள் வசதிக்காக மூடி மறைத்துக்கொண்டுள்ளனர் . தங்கள் தன்மானம் காக்க இதையெல்லாம் வெளியில் கூற மாட்டேன் என்கிறார்கள் .

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  மத்த நாடுக மாதிரி சொகுசான நாடுன்னு நினைச்சு 'ஒமைக்ரான்' உள்ள வந்துருக்கு, ரெண்டுநாள்ல அதுவே ஓடிப்போயிரும் யாரும் பயப்பட தேவை இல்ல

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement