வாசகர் கருத்து (4)
சைனா தடுப்பூசி விற்க உலகமே உதவவேண்டுமாம்...
முதலில் சீனாக்காரனுக்கு சப்போர்ட் பண்ணுவதை நீங்கள் நிறுத்தவும். உலக மக்களை கொரோன துயரத்தில் ஆழ்த்தியது சீனாக்காரன்தான். கொரோன தோன்றியதை முதலில் கண்டுபிடிக்கவும்.
ஓமிக்றான் வகை கொரோன அவ்வளவு பெரிய கிருமியே அல்ல என்று அதனை முதலில் கண்டுபிடித்த தென் ஆப்ரிக்க டாக்டர் சொல்லியுள்ளார் ஆனால் நம் நிபுணர்கள் அதனை ஏற்க மறுத்து குயோ முய்யோ என்று அலறுகிறார்கள்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இரண்டு மாதங்களுக்கு உலகம் பூராவும் லாக்டவுன் கொண்டு வாருங்கள், மருத்துவமனை மற்றும் மிக அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து அணைத்து நாடுகளின் பயணங்களுக்கு தடை விதிக்க சட்டம் கொண்டு வரவேண்டும் உலக சுகாதார அமைப்பு சீனாவை சம்மதிக்க வைத்தால் கொரோனா பறந்தே போய்விடும் ஆனால் செய்யமாட்டார்கள்...