வாசகர் கருத்து (86)

 • Sai - Paris,பிரான்ஸ்

  பில்லேரி

 • T.sthivinayagam - agartala,இந்தியா

  ஆலயங்களில் வாரிசு அரசு அலுவலகங்களில் வாரிசு கிரிக்கெட் போன்ற விளையாட்டு துறையில் வாரிசு இவற்றை பற்றி பாஜக குரல் தருமா?.

 • S.PALANISAMY - COIMBATORE,இந்தியா

  பிஜேபியின் ஏஜென்டா அது தானே இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ?

 • அப்புசாமி -

  பா.ஜ வில் சேர்ந்தவுடன் கங்கை நீரும் கோமியமும் சேர்த்து தெளிச்சு புனிதமாக்கிடுவாங்க. முதல்ல அதிமுகவை காலி பண்ணுங்க. அப்புறமேட்டி திமுகவை காலி பண்ணலாம்.

 • balakrishnan - Mangaf,குவைத்

  இந்தியாவில் வேறு கட்சிகளை கம்பயர் பண்ணும்போது பிஜேபி நல்ல கட்சியே.

 • Bala - chennai,இந்தியா

  தமிழகத்தின் எதிர்காலம் பிஜேபிதான். ஆகவே அதிமுக மட்டுமில்லை திமுக பிரமுகர்களும் வருங்காலத்தில் பிஜேபியில் தங்களை இணைத்துக்கொள்வதற்கே வாய்ப்பு அதிகம். மூன்று காரணங்கள் பிஜேபியில் இணைவதற்கு. 1. தமிழக பிஜேபியில் வாரிசு அரசியலுக்கு வாய்ப்பே இல்லை 2. திறமை இருந்தால் ஒரு சாதாரண தொண்டனும் தலைவர் ஆகலாம், MLA/MP ஆகலாம், மந்திரி ஆகலாம் 3. பாஜகவில் மொழி வெறி, இனவெறி மற்றும் ஜாதி வெறி கிடையாது, ஹிந்து என்ற உணர்வு உண்டு, மற்ற மதங்களை அரவணைத்து செல்லும் தன்மை உண்டு, தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் நோக்கம் உண்டு, அவர்கள் வாழ்வும் உயரவேண்டும் என்ற எண்ணம் உண்டு. கடைசியாக இளைஞர்களை ஈர்க்கும் சிங்கம் அண்ணாமலை என்ற தலைவர் உண்டு. All are equal in society in dignity and before law என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் பிஜேபியை ஆதரிக்கலாம்

 • Sampath Kumar - chennai,இந்தியா

  பேரம் படிந்து விட்டது போல பூனைக்குட்டி வேலி வந்தாச்சு

 • Ganesh -

  திமுக விற்கு ஆதரவாகவும் அதிமுகவை எதிர்த்தும் கருத்து தெரிவிப்பவர்களுக்கு 200ரூ வழங்கப்படும் என்று ஒரு பத்திரிகை தெரிவித்துள்ளது

 • Ganesh -

  PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  ஏற்க்கனவே மற்ற கட்சியில் இருந்த ஊழல் வாதிகள் அனைவரும் பிஜேபியில் சேர்ந்து புனிதர் ஆகி விட்டார்கள்..இப்போது அதிமுக .. ஓபிஎஸ் க்கு முன்பாக எடப்பாடியே பிஜேபியில் சேந்தாலும் ஆச்சரியமில்லை...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement