வாசகர் கருத்து (30)

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  இவர்கள் அல்லவோ அமைதி அமைதி தினர்

 • Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ

  சாப்பிட தூண்டியது வாட்டர் பாட்டிலில் இருந்த சரக்கு ..

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  யார் கண்டது? தீ பரவி, உயிர் போய்விட்டால் ....... நல்ல சாப்பாட்டை அனுபவித்து சாப்பிட்டோம் என்ற திருப்தியோடு சாகலாமே என்ற எண்ணமாக இருக்கும் சோறு முக்கியம் பாஸ்

 • Akash - Herndon,யூ.எஸ்.ஏ

  They must have given gifts...how to breakeven ?

 • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

  ஒவ்வொரு இந்திய சமூகத்திலும் தீனிப்பண்டாரங்கள் உண்டு

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  சாப்பாடு முக்கியமா இல்லை சங்கம் முக்கியமா ? சாப்பாடு தான் முக்கியம். அப்புறம் பசிக்குமுல்லே

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  பிரியாணியில் எச்சில் துப்பியே கொடுத்தாலும் அதையும் வாங்கி சாப்பிடும் திராவிட பரம்பரையோ?

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  சாம்பாரில் பெருச்சாளியே கிடந்தாலும் எடுத்து ஓரமாக வைத்துவிட்டு சாப்பிடும் திராவிட டுமீளர்களோ?

 • premprakash - vellore,இந்தியா

  உணவை வீணாக்க கூடாது என கொள்கை உடையவர்கள். அவர்களை நாம் பாராட்ட வேண்டும், மேலும் நாம் அனைவரும் பின் பற்ற வேண்டிய நல்ல கொள்கை.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  அது என்னவோ வான வேடிக்கை என்று அவர்கள் நினைத்து இருக்கலாம். அவர்கள் மானத்தை வாங்குவது அநாகரிகம் .பாவம் யா...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement