வாசகர் கருத்து (13)
இனி மேலாவது நாடார் சமூகத்தினர் மதம் மாறுவதை நிறுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அவர்கள் இந்துக்களாக எப்போதும் தொடரவேண்டும்.
இந்த காவலரை வேலைக்கு எடுத்ததில் நடந்த பலவற்றையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்
இரவு ரோந்து செல்லும்போது கைதுப்பாக்கியை குண்டுகள் லோடு செய்து எடுத்து செல்லும்படி துறை தலைவர் அறிவுறுத்தல். நன்றாக இருக்கும்???
உத்தர பிரதேசம் உவைஷ் அகமது, 14, துப்பாக்கி??? அப்போ ஒரு வருங்கால ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி இறந்து விட்டானா
தீயமுக ஆட்சியில் எப்பொழுதும் சட்டம் ஒழுங்கு சிரிப்பாத்தான் சிரிக்கும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
நாடார் சமூகத்திற்கு நீதி கிடைத்த மாதிரி, வன்னியர் சமூகத்திற்க்கும் நீதி கிடைக்கும் என்று நம்புவோம்.
அந்த பெண் உடனே மகளிர் காவல் நிலையத்திற்க்கு போன் செய்து, தான் ஆபத்தில் இருக்கும் விசியத்தை சொல்லியிருக்கலாம். அதற்கு தான் மகளிர் குற்றப்பிரிவுக்கு ஒரே எண் 8888 என்று இருந்தால், எந்த பெண் ஆபத்தில் இருந்தாலும் உடனே தெரிவிக்கலாம். முதல்வர், காவல்துறை தலைவர் இதை உடனடியாக செய்வார்கள் என்று நம்புவோம். பேலன்ஸ் இல்லை, அல்லது மிஸ்டு கால் கொடுத்தால் கூட உடனே கன்ட்ரோல் ரூம் போன் திரும்ப போன் பண்ணினால் நலம். சட்டம் இவ்வளவு இருந்தாலும், பெண்களுக்கு அநீதி நடக்கிறது என்றால் மிக கேவலம் என்று தான் சொல்லவேண்டும். இந்த முருகன் ஒருவருடம் சஸ்பெண்ட் ஆகி, விசாரணையில் குற்றம் நிரூப்பிக்கப்படவில்லை என, வேறு ஊருக்கு மாற்றலாகி, மீண்டும் பழைய தொழிலை துவங்குவார், இது தான் மக்களுக்கு கிடைக்கும் நீதி. சைலேந்திரபாபு இதில் துரிதமாக தலையிட்டு நீதியை நிலை நாட்டுவார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர், போலீஸ் என்பதால் அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என்று சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது, அந்த பெண்ணிடமே டீல் பேசி கூட பஞ்சாயத்தை முடித்துவிடுவார்கள், எனவே கம்யூனிஸ்டுகள், தேசிய மகளிர் கமிசன் களத்தில் இறங்கி இந்த பெண்ணிற்க்கு நீதி கிடைக்க பாடுபடலாம். முதலில் அந்த 3பேர் உயிருக்கு உத்திரவாதம் கொடுக்கவேண்டும்.
போலீஸ்காரர் கைது சபாஷ் வெளியே பெயரை மேய்கிறது வெட்கக்கேடு என்ன செய்வது ராஜஸ்தான் டிசைன் அப்படி
மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்தைக்கு ஆயுள்// தந்தை பெயர் ஏன் போடவில்லை ???