வாசகர் கருத்து (8)

 • Girija - Chennai,இந்தியா

  வேலையத்தவன் எதையோ செய்தமாதிரி உள்ளது இது. முதலில் பெட்ரோலுக்கு விளம்பரம் அவசியமா? பெட்ரோல் விற்கவில்லை என்ற நிலை உள்ளதா? அதுதான் வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணையை வாங்கி குவிக்கிறோமே ? இப்படி கூப்பன் கொடுப்பதால் அது பெட்ரோல் உபயோகத்தை அதிகரிக்கும் . இதுதான் இந்த நிறுவனத்தின் இந்திய பொருளாதாரத்தின் மீதான அக்கறையா? அல்லது புவி வெப்பமடையதலை ஊக்குவிக்கும் நடவைக்கையா ? . பெட்ரோல் மற்றும் காஸ் உற்பத்தி விலையை குறைக்கும் முயற்சி மட்டும் தான் அவர்கள் கடமை. இதே போல் ஸ்டேட் பேங்க் க்ரெடிட் கார்டு விளம்பரம் அனுஷ்கா சர்மாவை வைத்து . இது தேவையா ? இதற்க்கு பதில் வாடிக்கையாளர் சேவை கட்டணங்களை குறைத்திருக்கலாமே ? வீட்டு கடன் ஈ எம் ஐ தவணையை 30 நாட்கள் என்பதை 32 நாட்கள் என்று குறைந்தபட்சம் கோரோனோ காலத்தில் மக்களுக்கு சலுகை அளித்திருக்கலாமே?. நாடு நன்றக இருந்த காலத்தில், அமெரிக்க அறிஞர் ரகுராம் ராஜன் கவர்னராக இருந்தபோது , வீட்டு கடன் வட்டியை 8.5% இருந்து 10.5% சதவிகிதம்மாக்கி ,குறைக்கவே முடியாது என்று முகம் சுளித்தார். ஆனால் இப்போது தலைகீழ். வீட்டு கடன் வட்டி பாதியாக குறைந்தஉள்ளது , வங்கிகள் போட்டி போட்டு கொண்டு 6.5% விகிதத்தில் வீட்டு கடன் கொடுக்கிறது. இத்தனைக்கும் ஜி டி பி மிகவும் கீழே சென்றுவிட்டது . இது எப்படி சாத்தியம் ? எனக்கு ஒன்றும் புரியவில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் எந்த ஒரு விளம்பரமும் செய்ய்யக்கூடாது என்று அவசர சட்டம் வரவேண்டும் .இல்லாவிட்டால் நாளைக்கு ரயில்வே, டாஸ்மாக், மின்வாரியம் என்று விளம்பரத்தில் இறங்கி காசு பார்ப்பர் .அதேபோல் இலவச காஸ் மின்சாரம் பஸ் பயணம் மெட்ரோ பயணம் போன்ற காலவரையற்ற தேர்தல் வாக்குறுதிகளை தடுக்க அவசர சட்ட திருத்தம் வரவேண்டும்.

 • DVRR - Kolkata,இந்தியா

  இதைத்தான் "Business Marketing Strategy" என்பது . பேஷ் . அந்த கூப்பனில் பணத்திற்கு பதிலாக 1,2,3,4,5,6,78,9,10,15,30,40 லிட்டர் பெட்ரோல் என்று இருந்திருந்தால் விற்பனை அதிகமாகும் இந்த கூப்பன், அதாவது அதன் விலை குறைந்தாலும் கூடினாலும் கவலை இல்லை என்று பலர் வாங்கி வைத்துக்கொண்டால் கூட ஆச்சரியமில்லை.

 • selva - Chennai,இந்தியா

  எல்லாம் .. அவன் செயல்..

 • தமிழன் - madurai,இந்தியா

  அமேசோன்ல கிப்ட் கார்ட் வாங்கி குடுக்குரத்துக்கு பதிலா இது எவ்வளவோ தேவலை. சில கிரடிட் அல்லது டெபிட் கார்டுகளில் IO பங்குகளில் பெட்ரோலை நிரப்பினால் பாயிண்டுகள் கிடைக்கும். IO தனது வியாபார முறைகளை மேம்படுத்த முயல்கிறது. வாழ்த்துக்கள்.

 • இந்து. இந்தியா. இந்துஸ்தான் - ,

  பணம் குடுத்து கூப்பன் வாங்குறதுக்கு பதிலா பணத்தையே கொடுத்து விட்டால் மணமக்கள் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்துவிட்டு போகட்டுமே! எங்க பணத்தை கொடுத்து உங்க லேபிள் எதுக்காக ஒட்டனும்?

 • karthi -

  useless

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement