வாசகர் கருத்து (37)
காங்கிரஸ் காரனுக்கு மானம் ரோஷம் ஒன்னும் கிடையாது என்பது உலகெல்லாம் அறிந்த விஷயம்
சமாதானம் செய்வது தானென?
சூரி தம்பி, அந்த ஐநூறு கோடி ரூவாய் மானஸ்தன் கிடைத்தானா............... தலை கூட போட்டோசூட்டில் இருப்பான் பாருங்க... இல்லைனா, ஆளு அப்பீட்........நம்ப ஆளுங்க எப்பயுமே இப்பிடித்தான் நண்பா...
திமுக மற்றும் காங்கிரஸ் இருவரும் சந்தர்ப்ப வாதிகள் சுயநல சோம்பேறி வாதிகள். அவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள்.
பேசாமல் உதயன்னாவை தலைமை செயலாளர் ஆக்கிவிட்டால் அனைத்தும் சுமூகமாக முடிவுறும்........
கூடிய சீக்கிரம் திரு இறையன்பு அவரது மாற்றல் உத்தரவில் அவரே கை எழுத்து போடுவார் போலும். அடுத்து வருபவர் இளயவரோடு அனுசரித்துப் போகக் கூடியவர் ஆக இருப்பார்.
கும்பலுக்கு அடிமைகள் பற்றிய பயமே இல்லை. இருந்திருந்தால் வழிக்காட்டுக்குழுவில் இடம் பிடித்திருந்த ஒரு முன்னணி அடிமை ஆசாமியை ...வுக்குள் அடைக்கலமாக விட்டிருப்பார்களா? இப்படி செய்தபின்னரும் அடிமை கும்பல் ...கும்பலை கழட்டி விடுமா? அதுவும் இல்லை. ரெண்டுக்கும் மானம் ரோஷம் கம்மி. உள்ளடி அழுதுக்கிட்டே அடிமை கும்பல் பொதி சுமக்கும்.
மம்தா காங்கிரசை ஓரம்கட்டிட்டார் தமிழ்நாட்டிலும் புருக்கனித்து விடுவார்கள் ஆளும் கட்சியினர் ரவுடி பொம்பளை ஜோதி காங்கிரசின் சாபக்கேடு
முல்லாவும் பீர்பாலும் சேர்ந்து எல்லா இடத்துக்கும் போகமுடியாது.
இறையன்பு போனால் தான் எங்களுக்கு ஏதாவது சகாயம் கிடைக்கும் . இல்லையேல் கட்சி தொண்டர்கள் வற்புறுத்தலால் இன்பாவை தலைமைச்செயலரா ஆக்கிடுவோம் .