வாசகர் கருத்து (30)

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  குதிரை வலம் போனாலும் குற்றம் இவர்கள் சொல்படி இடம் போனாலும் குற்றம்.

 • Venkatakrishnan - Mumbai,இந்தியா

  வாயில் மட்டுமே வடைகள் சுடும் மங்குனிக் கூட்டத்திற்கு விவாதம் செய்யும் அளவுக்கு அறிவும் இல்லை, துணிச்சலும் இல்லை.... இதுவரை மோடி ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பும் செய்ததில்லை என்பது இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு...

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  அறிவுக்கொழுந்து ரொம்ப விவாதத்துக்கு பாய்ண்ட்ஸ் எல்லாம் எடுத்து தயாராக வைத்திருந்தாராம்.

 • Balasubramanian - Bangalore,இந்தியா

  எதிர் கட்சிகளும் சரி, போராட்டம் செய்த போலி விவசாயிகளும் சரி, எந்த விவாதத்துக்கும் தயாராக இல்லை என்பது கண்கூடு விவசாயிகளை பேச அழைத்த போது, மூன்று சட்ட ரத்து ஒன்றே குறிக்கோள் என்றனர், சரி ரத்து என்ற பிறகு, போராட்டம் தொடரும் என்கின்றனர். எதிர் கட்சிகளும் ரத்து வேண்டும் என்றனர். ரத்தை ஒரு மனதாக கோரிய பின், மசோதாவில் விவாதம் செய்ய என்ன இருக்கிறது?

 • Sivagiri - chennai,இந்தியா

  துஷ்டரை கண்டால் தூர விலகு-ன்னு தமிழ் வாத்தியார் சொல்லி கொடுத்திருப்பார் போல . . .

 • sankaseshan - mumbai,இந்தியா

  விவாதம் செய்ய அஞ்சவிலை ராசா உனக்கு ஆப்பு வச்சு ஏமாத்திகிட்டாங்க இல்லாட்டாலும் என்னபேசுவே பொய்மூட்டைகள் அவிழ்த்துவிடுவாய்

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  வேளாண்சட்டம் விவாதம் செய்ய வர மாட்டோம்.. ரத்து செய்தால் தான் பேச்சு.. இப்ப: ரத்து செய்யப் போகும் முன் விவாதிக்கணும்.. பேசிட்டு தான் ரத்து செய்யணும்.. ரகளை செய்.. ஒத்தி வை.. இதுக்கு முன்.... சட்டத்தை வாபஸ் வாங்க கூடிய கூட்டத்துக்கு வரும் வழியில்.. சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் என பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் ரா.காந்தி சோ.காந்தி கட்சியினருடன் ஆர்ப்பாட்டம்.. மக்கள் என்ன நினைப்பர் என்பது கூடவா தெரியாது ? அசிங்கப்படும் காங்கிரஸ்

 • RajanRajan - kerala,இந்தியா

  படுத்துகிட்டும் போர்த்திக்க மாட்டான், போர்த்திகிட்டும் படுத்துக்க மாட்டான்..அப்படி ஒரு வாடிகன் வளர்ப்பு பச்சா.

 • S. Bharani - singapore,சிங்கப்பூர்

  இந்த பையன பார்த்து பார்த்து சிரிப்பு சிரிப்பா வருது

 • Soumya - Trichy,இந்தியா

  நீ எல்லாம் விவாதம் பத்தி பேசுற விடியலோட போயி ஸூட்டிங் பண்ணு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement