வாசகர் கருத்து (63)
ஏற்கனவே கொலைகாரன்...
அழகான 6 பெண் எம்பிக்கள் என்று சொல்லி பிறகு சோதிமணியும் அதில் இருந்ததை பார்த்து வாபஸ் வாங்கி விட்டார்....அவர் செய்தது சரிதான்.
பாவம் பொண்டாட்டி செத்து போய்ட்டால்லா ,அதுனாலே தான்
சிறந்த கல்வி அறிவும் , மிகுந்த சிந்தனை உள்ளவர் தான், சசி தரூர். அவரது தனி பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்வது தவறானது. இந்த பெண் உறுப்பினர்களும் அவரை பற்றி நன்கு அறிந்தவர்கள் தான். இருப்பினும் மேலே போய் விழுகிறார்கள் என்றால் அது இவரது தவறு இல்லை. அவர் செல்ஃபி எடுத்தது தவறு இல்லை, ஆனால் அந்த கமென்ட் தான் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது .பெண் உறுப்பினர்கள் சம்மதத்துடன் தான் மேற்கண்ட கமெண்ட் போட்டேன் என்று கூறி இருக்கிறார். இதில் உண்மை இருக்கும் என்று நினைக்கிறேன். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை தவிர மற்ற எல்லா உறுப்பினர்களும் இது போன்ற பெண் பித்தர்கள் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட முன்னாள் மத்திய பிரதேச முதல் அமைச்சர் திக் விஜய் சிங், தன்னை விட மிகவும் வயது குறைந்த பத்திரிக்கை நிருபரை செய்து கொண்டது நினைவு இருக்கலாம்.
மன்மதன் அண்ட் கம்பனி திருடர்கள், மக்கள் வரிப்பணத்தில் களியாட்டம் போடும் காட்சி. ஜோரா கை தட்டி ரசியுங்கள் (ஓட்டுப்போட்ட) மக்குகளே.
கரூரும் தரூரும் ம்ம்ம்ம் செம்ம 😛
சசி தரூர் வாபஸ் வாங்கி விட்டார் என்றால் என்ன அர்த்தம்? "அந்த பெண்கள் இயற்கையிலேயே அழகில்லை என்று அர்த்தமா? அந்த பெண்கள் செயற்கை அழகு உடையவர்களா? அந்த ஆறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தான் அழகு மற்றவர்கள் அழகில்லை என்று அர்த்தமா?" .. ஒண்ணுமே புரியல.
சோனியாவை ஏன் சேர்க்க வில்லை?
உலக நாயகனையே மிஞ்சிட்டார்.
ஏற்கனவே கொலைகாரன் அடுத்ததை தேடுகிறான்