வாசகர் கருத்து (33)

 • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

  விவாதம்னா என்னான்னு ராகுலுக்கு தெரியுமா?

 • S.PALANISAMY - COIMBATORE,இந்தியா

  விவாதம் செய்ய அனுமதித்தால்தானே செய்ய முடியும்? பேசுரிமைக்காக போராடினால் அது அவ மதிப்பாகுமா?

 • Saai Sundharamurthy A.V.K -

  காங்கிரஸின் வீழ்ச்சிக்கு காரணம் பாஜக பின்பற்றும் ஹிந்துத்துவத்தை அவமதிப்பதால் தான். மோடியை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஹிந்து அரசை ஏளனமாக கருதியதால் தான் காங்கிரஸ் மேலும் மேலும் வீழ்ச்சியடைகிறது. பார்லிமென்டில் பாஜக அரசுடன் விவாதம் செய்ய மறுத்து கூச்சல், குழப்பம் ஏற்படுத்துவதால் தான் காங்கிரஸ் கட்சிக்கு திரிபுரா தேர்தலில் கூட வெற்றி கிடைக்கவில்லை. போகிறபோக்கை பார்த்தால் 2026 தேர்தலில் காங்கிரஸ் இப்போது கையில் வைத்திருக்கும் இடங்களை கூட இழக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மோடியை பகைத்துக் கொள்வது என்பது இந்தியாவில் உள்ள பெரும்பான்மை ஹிந்துக்களை பகைத்துக் கொள்வதற்கு சமம். காங்கிரஸின் எதிர்காலம் இருண்டு விடும்.

 • amuthan - kanyakumari,இந்தியா

  2G. விவகாரம் கூட அன்றைய ஆளும் கட்சி விவாதிக்க கூப்பிட்டது. நீங்கள் தயார் இல்லை. இப்போது வினோத் ராய் அவர்கள் 2G ஊழல் இல்லை என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறுகிறார். முதலில் இதை பற்றி விவாதிக்கலாம்

 • அப்புசாமி -

  எங்கே விவாதம் செய்த விட்டீங்க? வேளாண் சட்டங்களை ரத்து செய்யுறோம்னு சொல்லி ஊத்தி மூடிட்டீங்களே...

 • ராமகிருஷ்ணன் -

  தேவையற்ற, வேண்டும் என்றே அவமரியாதை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவை காவலர்கள் மூலம் வெளியேற்றி சபையை நிம்மதியா நடத்துங்க, அதனால கண்ணிய குறைவு வராது. அவர்கள் அந்த அளவுக்கு தகுதியானவர் அல்ல.

 • Soumya - Trichy,இந்தியா

  நம்பிள் விடியலை கூப்பிட்டு விவாதம் பண்ணுங்க சார் அமர்க்களமா இருக்கும்

 • Suri - Chennai,இந்தியா

  லக்கிம்பூர் படுகொலைக்கு நீதி கேட்பது தவறா? அந்த அமைச்சரை பதவி நீக்கம் செய்துவிட்டு விசாரணை நடத்தும்படி கேட்பது தவறா? உச்சநீதிமன்றம் கூட மாநில அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்று கூறியபோது மானம் எங்கே போயிற்று?

 • Suri - Chennai,இந்தியா

  விவாதம் என்றாலே அலர்ஜி. அவர் மட்டும் பேசணும். மக்கள் எல்லோரும் கேக்கணும். மக்கள் திருப்பி பேசினால் தேச விரோதி ஆகிவிடுவார்கள். அவசர சட்டம் போட்டு அமுலாக்கம். அப்போதும் விவாதம் இல்லை. பின்னங்கால் பிடரியில் பட விட்டா போதும் என்று இப்போது நீக்குகிறார்கள். இப்போதும் விவாதம் கூடாதாம். வெறும் குரல் வாக்கெடுப்பில் நீக்கம் தீர்மானமும் நிறைவேற்றம். ஜல்சா கும்பல் பார்வையில் ஜனநாயகம் என்றால் என்ன? சும்மா கமெராவை மூன்று வினாடி உற்று பார்த்து கண்ணாடியை கழட்டி வராத கண்ணீரை தொடைத்துக்கொண்டு தொண்டை கம்மராமாதிரி பேசினால் நம்புவதற்கு இப்போது மக்கள் தயார் இல்லை.

 • periasamy - KARAIKUDI,இந்தியா

  எந்த விவாதத்திற்கும் நீங்க எப்ப வந்திகா எல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் நிலைப்பாடுதான் ஏன் ஒரு ஓடக்கத்தோடு கூட விவாதிக்க விருபாதவர் நீங்கள் இப்படியெல்லாம் சொல்லக் கூடாது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement