தூத்துக்குடியை தயவுசெய்து சொல்ல வேண்டாம். இங்கு ஒரு துளி மழை கூட இல்லை. ஆனால் அனைவருக்கும் விடுமுறை. இனிமேல் வானிலை அறிக்கை என்று வரக்கூடாது. வந்தாலும் உண்மையிலேயே மழை பொழிகின்ற இடங்களை மட்டும் கூறுங்கள். இப்டி பொதுவாக சொல்ல அவர்கள் தேவையில்லை. படிக்காதவன் கூட சொல்வான். மழை பொழியும் போதும் பள்ளி கல்லூரிகள் இயங்குகின்றன. விடுமுறை விடும் பொது மழையும் எடுத்துக்கொள்கிறது. வானிலை எச்சரிக்கை எந்த தொலைக்காட்சியிலும் வரக்கூடாது.
45
டில்லிக்கு சென்று உஞ்சவிருத்தி யாசகம் பண்ணுவார் விடியல்