வாசகர் கருத்து (2)

  • தமிழன் - madurai,இந்தியா

    நமது உடலின் எதிர்பு சக்தி இந்த ஒமைக்ரான் வைரஸை வெல்ல உதவுமா? இது சாதா கொரோனாவை விட எந்தளவிற்கு வீரியமானது?

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    ஓரளவுக்கு தடுப்பூசிக்கு இந்த வைரஸ் கட்டுப்பட்டது என்ற நம்பிக்கையில் மண் விழுந்து இப்பொழுது புதிய பீதி பல நாடுகளுக்கு உண்மையான குளிராக வந்துவிட்டது. தீவிர குளிர்காலம் வேறு வருகிறது. ஆண்டவன் விட்ட வழிதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement