அரசு, வீடு மட்டும் தான் கட்டித்தரும். அதையும், அந்த வீட்டின் சுற்றுப்புறத்தையும், வாழ்பவர்கள்தான் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். சேரியில் வாழ்ந்தவர்களை, நல்ல குடியிருப்பில் அமர்த்தினால், அம் மக்கள், புதிய குடியுருப்பை, திரும்பவும் சேரி போல ஆக்கக் கூடாது. ஆனால் நடப்பது வேறு. காரணம், ஓசியில் எது கிடைத்தாலும், அதன் மதிப்பை யாரும் உணராததுதான்.