வாசகர் கருத்து (39)

 • Mohan - COIMBATORE,இந்தியா

  இந்த ஆளு வேற அப்பப்போ வந்து காமெடி பண்ணிட்டு இருக்காரு..உங்க சட்டம் எல்லாம் ஓடுற தண்ணில தான் எழுதனும்.

 • M Ramachandran - Chennai,இந்தியா

  தடுப்பூசி போட்டவர்களுக்கெ லஞ்சம்.

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  இலவ சங்கள் வேண்டுமெனில் தடுப்பூசி அவசியம் என்றால் அனைவரும் போட்டுக்கொள்வார்கள்

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குடிப்பவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மூலம் வாங்கி விடுவார்கள் .

 • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

  அரசின் அடி வயிற்றிலேயே கை வைக்கிறீரே " மா சு." தளபதி நிதிக்கு எங்கே போவாருன்னு யோசிக்க வேண்டாமா ?

 • sankar - Nellai,இந்தியா

  ''தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான், டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படும்,''- எதுக்கு பிரச்சினை - அங்கேயே டாக்டர்களை அமரவைத்து ஊசியை போடுங்கள் - சரிதானே - இந்த யோசைக்காக எனக்கு ஏதாவது பரிசு உண்டா

 • sankar - Nellai,இந்தியா

  ''தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான், டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படும்,''- எதுக்கு பிரச்சினை - அங்கேயே டாக்டர்களை அமரவைத்து ஊசியை போடுங்கள் - சரிதானே - இந்த யோசனைக்காக எனக்கு ஏதாவது பரிசு உண்டா

 • ram - mayiladuthurai,இந்தியா

  அப்படியே அவர்கள் டீவீ சேனல் விளம்பரம் கொடுக்கலாம் இன்னும் வியாபாரம் சூடு பிடிக்கும்

 • ram - mayiladuthurai,இந்தியா

  மது ஆலைகளை மூடப்போறோம் என்று தேர்தலுக்கு முன்னாள் சொன்னர்களே அது என்னவாச்சு ...

 • Nellai Ravi - Nellai,இந்தியா

  உடன்பிறப்புகள், மொத்தமாக வாங்கி, ஊசி போடாதவர்களுக்கு விற்க உதவும் உத்தரவு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement