வாசகர் கருத்து (25)

 • DVRR - Kolkata,இந்தியா

  அவனுங்க எல்லாம் நம் சொந்தமுங்க அதான் நடவடிக்கை எடுக்க தயக்கம் - இப்படிக்கு மடியல் அரசு

 • raja - Cotonou,பெனின்

  லஞ்ச பேய் சோபனா அக்கா வுக்கு பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் பண்ணியது போல பண்ணுவானுவோ இந்த விடியா ஆட்சியாளனுவோ......

 • raja - Cotonou,பெனின்

  எங்க பலவருஷமா சென்னையை இவனுவோ கோட்டைன்னு சொல்லி பெரும்பான்மையான எம் எல் எ க்கள் உடன் பிறப்புகளாத்தான் பல வருசமா இருக்கானுவோ....இவனுவோ புறங்கையை நக்கிவிட்டு அடுத்தவனுவோலை மேடையில வேணுமுன்னா திட்டுவானுவோ... ஊழல் செஞ்சேன்னு சொல்லுவானுவோ....விசாரித்து முடிவு வந்தா அதுக்கு காரணமுன்னு புறங்கை நக்கின உடன்பிறப்பு தான்னு தெரிஞ்சிடுமே.... அதனால நடவடிக்கை இருக்காது.....

 • raja - Cotonou,பெனின்

  அதிகாரிகள் கேடுகெட்ட இந்த விடியா ஆட்சியின் செல்ல பிள்ளைகள் ஆனா ஜக்டோ- ஜியோ காரணுவோ ஆயிற்றே....அப்புறம் எப்படி நடவடிக்கை எடுபானுவோ....

 • sankar - Nellai,இந்தியா

  வேற ஒன்னும் இல்ல தம்பி - இரு கழகங்களும் - ஐம்பது:ஐம்பது

 • jayvee - chennai,இந்தியா

  ஒப்பந்ததாரர்கள் இரண்டு கழத்திற்குமே படி அளப்பவர்கள்.. இவர்களுக்கும் ஆளும் அரசியல்வாதிகளும் இடையே ப்ரோகேர்தான் அதிகாரிகள் .. கீழே விழும் பொறிகளை எடுத்து வயிரை நிரப்பிக்கொள்வார்கள் .. உதாரணம் வேலூரில் ஊழல் செய்து திருச்சி க்கு இடமாறுதல் கிடைத்த அந்த பெண்குல திலகம்..

 • அப்புசாமி -

  நீங்க கூட்டு கறிமேது வெச்ச ஆளுங்களோட காண்டிராக்டர்கள் தான் இதைக் கட்டுனாங்க. இடைப்பாடியை விமர்சித்து ஒரு வரி கூட பேசமுடியாதவர்கள் நீங்கள். போங்க போய், வாஜ்பாயி காலத்தில் கட்டின பாலம் இடிஞ்சு விழுந்ததுக்கு ஒன்றிய அரசை நடவடிக்கை எடுக்ஜச் சொல்லுங்க திருப்பதி...

 • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

  எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் something something அதாவது லஞ்சப்பணம் பாக்கெட்டில் நிரம்பிய பிறகு?

 • தமிழன் - madurai,இந்தியா

  அதிமுக காலத்துல தமிழ்நாட்ல போராளீஸ் பேர்ல திரிஞ்சுக்கிட்டிருந்த பல பேர் இப்ப காணாம போய்ட்டானுங்க. அவனுக அடுத்த எலக்க்சன்ல வெளியே வருவானுகன்னு தமிழ்நாட்டுக்கே தெரியும். மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்துட்டா மறுபடியும் காணாம போயிடுவானுக. இல்லாட்டி அடுத்த அஞ்சு வருசத்துக்கு கத்திகிட்டே இருப்பானுங்க. இது அரசு ஊழியர்களுக்கும், கான்டிராக்டர்களுக்கும் பொருந்தும்.

 • RajanRajan - kerala,இந்தியா

  ஒப்பந்ததாரர் மேல் நடவடிக்கையா? திராவிட கொள்கை லஞ்ச ஊழல் பங்காளிங்க மேலே நடவடிக்கையா? பொறுத்தது போதும் உ.பீ ஸ்களா பொங்கி எழுங்கள் போராட்ட களம் நொக்கி. தயிர் வடை சமாதிலே இலவச தயிர் வடை விநியோகம் நினைவில் கொள்ளவும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement