வாசகர் கருத்து (13)
இங்கு நல்ல மீன்கள் விற்கபடும் என்பது போல எதற்கு இதெல்லாம் வெறும் கிளினிக் போதாதா
ஆனால் என்ன தாமரை கட்சி தமிழகத்தில் வெற்றி பெற்றவுடன் மாண்புமிகு அமித்ஷா மினி கிளினிக் என்று மாற்றி விடலாம்.
என்ன பேசுறீங்க ஆட்சி செய்வதே திமுக தான.....உங்க ஆட்சியில அதிமுக காரன் எப்படி இருந்தானோ அப்படிதான் திமுக காரன் இப்போது இருக்கான்.....அங்க என்ன மினி கிளினிக் சேவையில் மின்னிக்கிட்டா இருந்துச்சி?.....தமிழக அரசே தமிழ்நாட்டில் வேறு பெயர்களே உனக்கு இல்லையா? கலைஞர், கலைஞர்ன்னு சொல்லி நியூட்ரல் மக்கள் மனதிலிருந்து அவர் பெயரை கலைச்சுராதீங்க..... அவர்கள் தான் உங்களை ஜெயிக்க வைத்தவர்கள்....மினி க்ளினிக்குக்கு தமிழ் பெயர் இல்லையா என்று கலைஞர் கேட்கமாட்டாரோ?....
இது சிறப்பான முடிவு அரசு செலவில் நடக்கும் மினி கிளினிக் ஏன் குற்றவாளியின் பெயரில் இன்னும் நக்குது?
ஊழலை தவிர திமுக சொந்தமாக சிந்தித்து செய்த நல்ல காரியம் எதுவமே இல்லை.. அடுத்தவன் பெற்றுக்கொடுத்த குழந்தைக்கு இனிஷியல் மட்டுமேதான் வச்சுக்க தெரியும்..
மிகவும் சரி. இந்த அம்மா, அய்யா, அண்ணா, தம்பி என இல்லாமல் முதலமைச்சர், பிரதம மந்திரி என இருந்தாலே போதும்
பன்னீர் சார் நீங்களே (முந்தைய அதிமுக அரசு) கலைஞர் கிளினிக் என்று பேரு வெச்சி நடத்தியிருந்தீங்கன்னா அவங்க மாத்தவேண்டிய அவசியமே இருந்திருக்காது என்ன நாஞ்சொல்லுறது ?
அம்மா என்பது வெறுப்பாக இருந்தால் மக்கள் கிளினிக் என்று பெயர் வைக்கலாமே. குறைந்தபட்சம் குடிகாரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலாவது டாஸ்மாக் மரு(த்துவ)ந்துக்கடை என்று கூட பெயர் வைத்தாலும் பொருத்தமாக இருக்கும்.
விரைவில் துர்க்கா சிலினிக் கிருத்திகை சிலினிக் என்று ஆரம்பிப்பார்கள். அங்கேயே அவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்.
வேற வேலை இல்லயா