வாசகர் கருத்து (9)
இதே நம் நாட்டில் நடந்தால் மருத்துவ மனை எம் பி வீட்டுக்கு வரும்.
இந்தியாவில் இதை நினைத்து பார்க்க முடியாது. பதவி கர்வம் தலைக்கேறவில்லை. நிதானமாய் இருக்கிறார்கள். பந்தா காட்டும் தலைகள் என்ன சொல்லும்.
if this is the actual image ...then she travelled by MOTOR cycle!
அம்மா, இந்த எளிமை, எங்கள் நாட்டு அரசியவாதிகளுக்கு ஒரு போதும் வராது. ஒரு லட்சம் கோடி ஊழல் செய்து விட்டு, சிறை சென்று, அதற்கு நீதிமன்ற ஜாமீன் வாங்கியதற்கு விமான நிலையத்தில், மேள தாளம், கரகாட்டம் முழங்க வரவேற்பு தரப்பட்டது. எங்கள் நாட்டில் ஒரு தலைவரை ஏழு அடைமொழிகள் போட்டு அழைத்தால் தான் அவர் மகிழ்வார். அவருடைய சொந்தப்பெயரைச்சொன்னால் அவருக்கு கடும் கோபம் வரும்....
நம்ம ஊர்ல ரெட்டை குழந்தை கர்ப்பவதி என்றால் பாத்ரூம் போவதை வேறு எதற்கும் நடக்கவே தடை போடறாங்களே ...
நியூஸிலாந்து என்றாலே பணிவு தான். அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களிடமிருந்து நாம் பணிவு என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். கர்வம் என்பது துளி அளவும் இல்லை.
Very Very Great குழந்தாய் எவ்வளவு தைரியம் இந்த பெண்ணுக்கு இந்த அளவுக்கு தைரியம் நமது பெண்களுக்கும் வரவேண்டும்