வாசகர் கருத்து (17)
பணம் குடுத்தவரையும் சில பிரிவின் கீழ் அபராத தொகை கட்ட மட்டும் சட்டத்தில் வழி வகை செய்ய வேண்டும்...
கைதுசெய்யும் வரை மணி, முன்னாள் முதலமைச்சரின் உதவியாளராக இருந்தாரா? லஞ்சம் கொடுப்பது குற்றமில்லையா? மணியின் குற்றச் செயலை ஏன் முன்னரே காவல் நிலையத்தில் முறையிடவில்லை?
உதவியாளரை வெச்சி ஈபிஎஸ்-ஐ பிடிப்பாய்ங்களோ ?
ஏனய்யா இந்த வேலை? பழனியாருக்கு இருக்கிற கொஞ்சநஞ்சப் பேரையும் தொலைக்கிறீங்களே ?
99.99 சதவிகித அரசியல்வாதிகள் திருடர்கள். அவர்களை திருத்தவே முடியாது. எல்லாம் நம் தலைவிதி. அந்த கடவுளும் நம்மை இந்த திருட்டு அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்றாமல் கைவிட்டு விட்டார். ஒருவேளை, அந்த கடவுளும் அவர்களை திருத்த முயன்று தோல்வி அடைந்துவிட்டாரோ...??? இருக்கலாம்...
"அரசு போக்குவரத்து கழகத்தின் உதவி பொறியாளராக வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சத்தை" - 17 லட்சம் லஞ்சம் கொடுத்து பதவி வாங்குபவன் 17 கோடி அடிப்பான். பிறகு டெண்டர் எடுத்தவன் மணலை வைத்துத்தான் கட்டிடம் கட்ட வேண்டும். 50 லட்சம் வாழ்நாள் சம்பாதியத்தைக் கொடுத்து வீட்டை வான்குபவன் பாடையில்த்தான் போகவேண்டும். அரை நூற்றாண்டு திராவிடம் சொல்லிக்கொடுத்ததெல்லாம் ஊழலும் மொள்ளமாறித் தனமும்தான். நேர்மை பற்றி பாடமெடுக்கும் அடிமைகள் திருந்தினால்த்தவிர தீர்வே கிடையாது.
இதே பிராடு வேலையை செய்து சரோஜாவை போலீஸ் ஏன் கைது செய்யவில்லை?
17 லட்ச ரூவாய் லஞ்சம் குடுத்த அந்த நன்னாரிப் பயலைத் தூக்கி 10 வருஷம் உள்ளே போடுங்க. இவனுக்கு மட்டும் அந்த வேலை கிடைச்சிருந்தா இதுவரை 17 கோடி அடிச்சிருப்பான். அதே மாதிரி, உதவியாகரை நோண்டி நொங்கெடுத்து, இது மாதிரி எத்தனை பேருக்கு திருட்டுத்தனமா வேலை வாங்கிக் குடுத்தான்னு கண்டுபிடிச்சு, அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்புங்க. அப்புறமேட்டி, உதவியாளரின் பாஸைப் புடிச்சு விசாரிச்சு எவ்வளவு கட்டிங் வாங்குனாருன்னு கேட்டு, பறிமுதல் செய்யுங்க. நாட்டுக்கே அசிங்கம். இவிங்களோட கூட்டு வேறே வெச்சாங்க... ரொம்ப நல்லவங்க.
ஊழல் இல்லையென்றால், எந்த கட்சியும், தேர்தல் நேரத்தில், நான்கு டுயூபெலைட் மற்றும் ஒரு ஓலை மேடை மட்டுமே அமைக்க முடியும். இப்பொது தொழில் போட்டி என்பது கட்சிகளிடையே அதிகம் ஆகிவிட்டது. இல்லையேல் தாக்குப்பிடிக்க முடியாது. அதைவிடுங்கள். யானை வாயில் போன கரும்பும், முதலை வாயில் சென்ற இரையும் திரும்ப வருமா ?? ஊழல்வாதிகள் எப்போதாவது முறையாக தண்டிக்கப்பட்டு, அவர்கள் சொத்து கைப்பற்றப்பட்டு, அரசாங்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறதா?? ஊழல்செய்வது ஏன்?? இது ஒரு அடிப்படை மனோநிலை. எப்படி?? மாதா மாதம் சம்பளம் பெறுவதை விட, குறுக்குவழில் கோடானு கோடி சேர்த்து விட்டால், மிஞ்சிப்போனால் ஓரிருவருடம் சிறைத்தண்டனை மட்டுமே. வெளியே வந்து, சேர்த்துவைத்த பணத்தில் செட்டில் ஆகி விடலாம். இதுதான் அந்த அடிப்படை மனோநிலை. இப்போது நம்மை போன்ற மாத சம்பளம் வாங்குபர்களுக்கு தலை சுற்றவேண்டுமே ??
0 ////