வாசகர் கருத்து (20)

 • திருமலை நெடுஞ்செழியன் - Tiruchirappalli,இந்தியா

  மாநில சட்டமன்றங்களிலும் இந்தப் பதவியை ஒழிக்கலாம். அப்படியே மாநிலங்களில் உள்ள கவர்னர்களால் எத்தனை கோடி செலவாகிறது. அதையும் கணக்கில் வைத்துக்கொண்டு கவர்னர் பதவியையும் ஒழித்தால் நாட்டுக்கு நல்லது.

 • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

  இந்த ஆறு பேருக்கும் சன்மானம் இல்லையா ?

 • ஆரூர் ரங் -

  துணை அவைத் தலைவர் கூட இல்லா நிலையில் அவையை நடத்த 5 மூத்த MP க்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களே .🤔🤔 அவர்கள் போதும். துணை சபாநாயகர் என்பது அநாவசிய கூடுதல் செலவினம்.

 • Srinivas Ramamoorthy - bangalore,இந்தியா

  இங்க ஒரு கிறுக்கு கூட்டம் ஒன்றிய அரசு னு பைத்தியமா சுத்துது

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  கரெக்ட் ஜாமி...🤔...🤭 இதெல்லாம் தேவையா யோசிங்க மக்களே...

 • அப்புசாமி -

  பாராளுமன்றமே சரியா நடக்கலை. பெரிய பணிச்சுமைன்னு கோமெடி.

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  பணத்தை மிச்ச படுத்துகிற வழிகளை அரசு எல்லா துறைகளிலும் ஆராய்ந்து குறைக்க வேண்டும் .

 • RandharGuy - Kolkatta,இந்தியா

  Mr Vladimir Putin has found a way to remain the real power whether as President or Prime Minister. Mr Xi Jinping has consolidated his power, abolished term limits and is all set to his third term next year. By any definition, both countries are not democracies. Nor have they broken into the ranks of the rich countries. The top 10 richest countries of the world by per capita income are: 1. Luxembourg, 2. Ireland, 3. Switzerland, 4. Norway, 5. United States, 6. Iceland, 7. Denmark, 8. Singapore, 9. Australia and 10. Qatar. Except Qatar, which is a monarchy, and Singapore, which is a qualified democracy, the other eight countries are full-fledged democracies. I cannot name the President or Prime Minister of any of the eight, except of the US and, with some effort, of Australia. The moral is that a country and its people can be rich and democratic, though led by quiet, reserved and faceless leaders. None of these leaders has, to my knowledge, been accused of hubris or arrogance.

 • RajanRajan - kerala,இந்தியா

  சரியான கருத்து. துணை சபாநாயகர் பதவி தேவையில்லை தான்.

 • shan - sydney,ஆஸ்திரேலியா

  பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையா, ஜனாதிபதியே நாட்டை அல்லாமே, செலவு மிச்சம், செய்வார்களா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement