வாசகர் கருத்து (11)

 • M Ramachandran - Chennai,இந்தியா

  நல்ல பண்பாடு தெரிகிறது பிரதமருடையது.

 • sankaseshan - mumbai,இந்தியா

  அறிக்கையில் கோவில் நிலங்கள் ஆளும் கட்சியினரால் ஆட்டையை போடுவது குறித்து சொல்லப்பட்டிருக்கா ?

 • Girija - Chennai,இந்தியா

  எதுக்கு இது போன்ற பிட்டு? பிரதமரை ஒரு அதிகாரி சந்திக்க வருகின்றார் என்றால் அவரை பற்றிய முன்னுரை பொழிப்புரை எல்லாம் முன்கூட்டியே அவருக்கு தெரிவிக்கப்படும், அல்வா கொடுப்பதையும் சேர்த்து.

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  மாறன் குடும்பம் மட்டும் இந்தியில் பேசலாம் கருணாநிதி குடும்ப வாரிசுகள் தங்கள் பள்ளிகளில் இந்தி கட்டாய பாடம் இந்த லட்சணத்தில் போலீஸ் உயர் அதிகாரி சைலேந்ததிர பாபு அவர்கள் பிரதமர் மோடிஜியுடன் இந்தியில் பேசியது தவறு என்று ஸ்டாலின் அவரை இகழ்ச்சி செய்கிறார் இது நியாயமா ?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அப்படியென்றால் தமிழகத்தில் (அதிகாரபூர்வமாக?) கவர்னர் ஆட்சிதான் நடக்கிறது. அதிகமாகப்போனால் திமுக லேபல் மட்டும் ஒட்டிக்கொள்ளலாம்.

 • Taas Vyas - ,

  திமுக ஜால்ரா பத்திரிக்கையான சமயம் பொய் புளுகிறான்-டிஜிபி மோதியுடன் ஹிந்தியில் பேசியதை ஸ்டாலினிடம் போட்டுக் கொடுத்த சீனியர் அமைச்சர்களெனவும், அதனால் தனியே அழைத்து ஏன் அவ்வாறு செய்தீர்களென கேட்டதாகவும் பத்திரிகை புளுகர்கள் பரப்பி வருகின்றனர்-அப்படியே பேசினாலும் ஏனென்று கேட்கும் உரிமை கிடையாதென்பதே திருடர் கழகத்தினருக்கு தெரிவதே இல்லை-அரசியலமைப்பின் அடிப்படி உரிமையில் மிகமிக முக்கியமானதும் தவிர்க்கமுடியாததுமாகுமென்பதே மூடர் கூடத்துக்கு புரியாதே!அண்ணன் அளகிரி இரசாயனத்துறை மற்றும் பெட்ரோலியத்துறை இணையமைச்சராகி பாராளுமன்றத்தை தமிழைத் தவிர வேறு பாஷைகளே அறியாத தென் மாநில குண்டர்/தளபதி பல்லைக்காட்டியதை பார்த்தபின்னும் புத்தி வரவில்லையே மூடர் கூடத்துக்கு.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  சமூக வலைதளங்களில் கண்டவர்களும் பாரத பிரதமரை தரக்குறைவாக பேசுகிறார்களே.... அறிக்கையில் அதை எல்லாம் சொல்லி இருக்கிறீர்களா?

 • SUBBU - MADURAI,இந்தியா

  முதல்வர் பார்த்து ஒப்புதல் அளித்தது என்றால் அது ஒன்றுக்கும் உதவாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement