வாசகர் கருத்து (7)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    கொரோன குறைஞ்சு வருது என்று செய்தி ஒருபக்கம் மாற்று உருவில் வருகை இன்று செய்தி இநோருபக்கம் மொத்தத்தில் கொரோன அழியவில்லை அதன் ஆட்டம் தொடடுகின்றது டன்ன செய்ய காத்து இருக்கு அரசு எல்லாத்துக்கும் வரி போவது போல இனி கொரோன நொய்யலிக்கும் வரி போட்டால் நல்ல வருமானம் வரும் அதையும் இந்த அரசிஸிடம் எதிர்பார்க்கலாம் .

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    ஆமாம்... ஆமாம்.... ஆம் ஆத்மிகளிடம் இந்த வகை வைரசை பிடிக்க சிறப்பான வலை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனியாக ஏப்போர்ட் சென்று உனலே பிடித்து அழித்துவிடுவார்கள்.

  • அப்புசாமி -

    நேத்திக்கி பிரதமர் கலந்துரையாடினாரே... இவரை ஆட்டத்துக்கு சேத்துக்கிட்டாரா?

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    முதலில் சுற்றுப்புற மாசு டெல்லி மக்களை தாக்காமல் காக்கவும் -முழு பக்க விளம்பரங்கள் கொடுப்பதை நிறுத்தவும் .

  • mannandhai -

    ஓ-மைக்ரான் . . . எங்கே சரியா சொல்லுங்க . . . அது ஓ - மைக்ரான்

  • PKN - Chennai,இந்தியா

    2020ல் சுவாமி சொனீனமாதிரி பிப்ரவரியில் விமான நிலையத்தை மூடாமல் கோட்டை விட்ட மாதிரி இப்பவும் நடக்காதீர். விமானத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து மட்டுமல்ல ஆப்பிரிக்காவிற்கு சென்று வந்தவர்களை 30 நாட்களுக்கு கடந்த பிறகுதான் இந்தியா வரும் விமானங்களில் ஏற்ற வேண்டும் இல்லைனா விமானத்தை இந்தியா விமானநிலையத்தில் இறங்க அனுமதிக்க மாட்டோம்னு உத்தரவு போட்டா மட்டுமே மக்களை காப்பாற்ற முடியும்

  • Bhasskar Kg - chennai,இந்தியா

    why you give most importance the Kejrival news, same importance may be extended to small states and every hour status of like mainpal,Mizoram,Nagaland too,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement