வாசகர் கருத்து (9)
அமைச்சர் மகன் யார் என்பதை வட்டம் போட்டு காட்டி இருக்கலாமே
This ex admk minister carried a book 60x60x24x7x30x 365 seconds. Might have been inspired by the book.
ஜிஎஸ்டி eway bill போட்டு தானே அனுப்பி இருப்பாங்க.. அப்போ செக் போஸ்ட் கவனிக்கவில்லையா.. அப்போ ஜிஎஸ்டி வேசட்டு என்று சொல்லுங்க.. மோடி ஜி ஆட்சியில் எது சரியா இருக்கு இது சரியா இருக்க என்று கேட்பது புரிகிறது.. என்ன செய்ய அதிமுக என்றாலே கொள்ளை, கடத்தல் இப்படி தானே.. இன்னமும் இந்த கட்சியை..
அரசியலே அடுத்தவன் வயத்துல அடித்து பிழைப்பது தானே? நல்ல முறையில் தொழில் செய்ய விடாமல், அயோக்கியத்தனம் ரௌடித்தனம் செய்து மா__ம் கெட்ட வாழ்கை வாழ்கிறார்கள்.
அரசியலே அடுத்தவன் வயத்துல அடித்து பிழைப்பது தானே? நல்ல முறையில் தொழில் செய்ய விடாமல், அயோக்கியத்தனம் ரௌடித்தனம் செய்து மானம்கெட்ட வாழ்கை வாழ்கிறார்கள்.
திருட்டு திராவிட காட்சிகள் இரண்டும் இரண்டாப்பய் இரண்டும் கலந்த ஆப்பைய். தமிழ் நாட்டின் தலைவிதி (தலைவலி) இவனங்கள் கட்சில சேர்வது கொள்ளையை அடிக்க தான். கட்சி தலமையை சரி கட்டி கட்சியில் செஆர்வது. ஆட்சிக்கு வந்ததும் பலவகையில் பணம் சுருட்டுதல் தான் இவங்கள் தோழலில்.
அதிமுக என்பதால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுவே திமுக தலைவர்களின் வாரிசு என்றால் கைது செய்தவர்கள் சஸ்பென்ஸ் செய்யப்பட்டு இருப்பார்கள். திமுக ஆட்சி என்றால் சும்மாவா?
ஐயோபாவம் வேலை ஒன்னும் இல்லை போலிருக்கு