வாசகர் கருத்து (38)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஸ்டாலின் ஆடுறது 'கண்ணாமூச்சி ஆட்டம் சீக்கிரமே மக்கள் அவுட் செஞ்சுருவாங்க

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  இப்படியெல்லாம் பெயர் மாற்றுவது அவசியம் இதன் மூலம் வெள்ளம் வடிந்துவிடும் மக்கள் துயர் நீங்கும்

 • Rajaguruprasath - Atlanta,யூ.எஸ்.ஏ

  அது அம்மா கிளினிக், அய்யா கிளினிக் இல்ல . அரசு பொது மருத்துவமனை.

 • S. Narayanan - Chennai,இந்தியா

  எதற்கு இந்த பெயர் மாற்றம் எல்லாம் சம்பாதிக்க தான் மக்கள் நலனாவது மன்னாங்கட்டியவது. எல்லாம் அவர்கள் விடியலுக்கு தான்

 • Samathuvan - chennai,இந்தியா

  ஒன்லி பெயர் மாற்றி போர்டு மாட்டுனதுல மட்டும்தான் நம்மள போல மானம்கெட்ட மக்கள் பொங்க வேண்டுமா, அது ஒழுங்கா செயல் படுதான்னு முதல்ல யோசிக்கணும். வெறும் முதலுதவி பெட்டியை வைச்சுட்டு உள்ளே சமாச்சாரம் இல்லேன்னா அது இருந்து என்ன பண்ண போவுது அதுபோலதான். ஒரு சென்சஸ் எடுத்து பார்த்து இது வரை இங்க என்ன ட்ரீட்மென்ட் பண்ணுனாங்க, இந்த கிளினிக்குல எல்லா ஆளுகளும் நாள் தவறாம வந்தார்களா என்பதையும். இல்லேன்னா இதை இழுத்து மூடலாம். ஏற்கெனவே இந்த அரசு ஹாஸ்பிடல்ல வேலை செய்யுற டாக்டர்ஸ் எல்லாம் சொந்த கிளினிக்ல மட்டும்தான் முழுமையா வேலை செய்யுறாங்க, பார்ட் டைம்மாதான் பேருக்கு அரசாங்க ஆஸ்பத்திரியில் அட்டெண்டென்ஸ் போடா மட்டும்தான் போராங்க. இது எல்லாம் மக்களை ஏமாற்றும் வேலையாகவே தெரிகிறது.டெய்லி டாஸ்க் மார்க் போறவனுக்கு அவனால டாக்டர் கிட்ட போகமுடியாதா? யோசிக்கவேண்டிய விஷயம் ஏனென்றால் இதுலேயும் நம்ம வரிப்பணம் இருக்கு.

 • Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்

  எங்கள் வரி பணத்தில் ஒரு செயலை செய்தால் அரசு சுகாதார நிலையம் என பெயர் வைப்பது தானே சரியாக இருக்கும்.லஞ்சம் வாங்கி எங்கள் வரிப்பணத்தை சுரண்டிய உங்கள் பெயரை எப்படி வைக்கலாம்.ஒட்டு போடுகிற நாங்கள் முடடாள் என்பது உங்கள் நினைப்பு.ஒரு மாற்றத்தை கொண்டு வர ஓட்டு போடுங்கள் என்றால் மக்கள் மாறாத வரை உங்களையும் திருத்த முடியாது.

 • Saravanan - chennai,இந்தியா

  "மக்கள் சிறு சிகிச்சையகம்" அல்லது "அரசு சிறு சிகிச்சையகம்","மக்கள் உணவகம்" அல்லது "அரசு உணவகம்","மக்கள் காப்பீட்டு திட்டம்" அல்லது "அரசு காப்பீட்டு திட்டம்" அப்படீன்னு பெயர் வைங்க எந்த காலத்துக்கும் பிரச்சினினை வராது.ஊர் பெயர் மற்றும் தெரு பெயரும் பொதுவான பெயராய் வைங்க.உண்மையாகவே மக்கள் பணி செய்த தலைவர்களை மக்கள் எப்பொழுதும் மறக்க மாட்டார்கள்(அவர்கள் செய்த ஊழல்களையும்).பெயர் விளம்பரம் செய்து அவர்களை கேவலப்படுத்த வேண்டாம்.

 • அறவோன் - Chennai,இந்தியா

  கலைஞர் என்பது பொதுவான வார்த்தை, பெயர் தனி நபர் பெயரில்லை. இப்பெயரை வைப்பதில் தவறேதுமில்லை

 • sankaseshan - mumbai,இந்தியா

  ஸ்டிக்கர் ஓட்ட திருடர்களுக்கு கைவந்த கலை

 • T.sthivinayagam - agartala,இந்தியா

  75வருடங்களாக இருந்த காந்தி நேரு பெயரையே காணவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement