வாசகர் கருத்து (68)

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    அண்ணன் தம்பி சண்டை சகோதரியின் தலையிலிட்டினால் சில பாகப்பிரிவினை செய்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது இப்போது மாப்பிளை - மருமகன் மகன் சண்டை, மாமனார் தலையிட்டும் முடியவில்லை. இள அமைச்சர் தலையிட்டும் முடிந்தபாடில்லை. என்று வெடித்து பூகம்பம் கிளம்புமோ தெரியவில்லை. இதல்லாம் சகஜம்தான் என்கின்றனர் கட்சியில் சிலர். வாரிசு யாருக்கு என்று கூடிய சிக்கிறமே தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்

  • ganesha - tamilnadu,இந்தியா

    இப்படி தான் அழிவு வரணம்

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    முன்பு ஸ்டாலினா? அளகிரியா? என்று வதந்தி கசியவிட்டு கட்சியினர் எவரும் குடும்பத்துக்கு வெளியே வேறு யாரை பற்றியும் சிந்திக்காமல் இருக்க வைத்தனர். அதுபோலவே இப்போதும் சின்ன ஸ்டாலினா? சபரீசனா? என்று பிலிம் காட்டி கொத்தடிமைகள் எவரும் குடும்பத்துக்கு வெளியே வேறு எவரை பற்றியும் யோசிக்காமல் இருக்க வைக்கும் தந்திரம் தான் இதுவும்.....

  • Mohan - Thanjavur ,இந்தியா

    இப்போதுள்ள இளம் ஆசிரியர்கள் பலர் ஆல் பாஸ் ஸ்கீமில் வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கே தமிழ் ஹி ஹி... நஹி.

  • Nagercoil Suresh - India,இந்தியா

    உறவினர் தான் இந்த உலகத்தில் முதல் எதிரி, நீ மருத்துவ மனைக்கு செண்டால் உள்ளே சிரித்தபடி வெளியே அழுவார்கள் அதே நேரம் உனக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைத்தால் வெளியே சிரித்தபடி உள்ளே அழுவார்கள் இது தான் மனிதனின் குணம்.. முதல்வரும் பிரதமரும் சந்திரனிலிருந்து நேரே இறங்கியவர்கள் கிடையாது அவர்களும் நம்மைப்போல் ஒரு சாதாரண மனிதர்கள் தான், குடும்ப பிரச்சினை என்பது மிகவும் சாதாரணமானது தான் இதை பெரிது படுத்துவது தேவையில்லாதது, ஊர் சண்டை கண்ணுக்கு குளுமை என்பதை போல...

  • PKN - Chennai,இந்தியா

    ஊழலை ஒழிப்போன்னு அறைகூவல்விடுவித்தவர் தேர்தல் நிதி யார் கொடுத்தாங்கன்னு தெரிவிக்க வேண்டிய அவசிமில்லைனு சட்டத்தை கொண்டு வந்து வாரிகுவிப்பதை முட்டு கொடுக்கும் வர்கம் கலாய்ப்பதுன்னா என்னான்னு தெரியாம பிதற்றி கொண்டு திரிகிறது.

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    இதெல்லாம் இருக்கட்டும்

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    நீட் வேண்டாம் என்று ஏன் சொல்கிறார்கள் என்பது இப்போது புரியுதா? எட்டாம் கிளாஸ் வரைக்கும் தமிழ் எழுத்துக்களே தெரியாமல் இவர்கள் நாளை எப்படி நீட் எழுதுவர்? தமிழக அரசு ஆசிரியர்களின் லட்சணம் இதுதான். இந்த ஆசிரியர்களுக்கு எட்டாவது வரை ஆல் பாஸ் என்பது மிகுந்த சௌகரியத்தை கொடுத்து விட்டது. எல்லோரும் பாஸ் என்றால், ஆசிரியர்களை யார் கேள்வி கேட்பது? தமிழக அரசின் கல்வியின் தரம் இதுதான்.

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    அந்த அஞ்சா நெஞ்சனன் அவர்களை வாய் மூட வைத்த அந்த அம்மா எங்கே, இவர்களுக்கும் பஞ்சாயத்து செய்ய முடியாதா என்ன அவர்களால்? குடும்பத்துக்குள்ளேயே எல்லாம் முடிந்து விடும் அல்லவா?

  • ராமகிருஷ்ணன் -

    அழகிரியா ஸ்டாலினா என்ற பங்காளி சண்டை, கட்டுமரம் எப்படி சமாளித்தார். ஏரியாகளை பிரித்து அங்கு சம்பாதித்து கொள்ளுங்கள் என்று மதுரைக்கு அனுப்பி சமாளித்த மாதிரி மருமகனுக்கு ஏரியா பிரிப்பு அல்லது மத்திய அரசு பதவி என்று சமாளித்து விடுவார்கள். அல்லது கூட்டமாய் கொள்ளை அடித்து பிரித்துக் கொள்ள வேண்டியது தானே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement