பாராட்டுவோம் வாழ்க்கைக்குத் தேவையான இது போன்ற எளிய கருவிகளைக் கண்டுபிடிக்க இயல்பான அறிவு போதும் பெரிய படிப்பெல்லாம் தேவையில்லை. ஆனால் வேலை வாய்ப்பில்லை வருமானம் இல்லை என்றெல்லாம் மக்கள் புலம்புகையில் , வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்பது உண்மையில்லை நாளுக்குநாள் நகரங்களில் குவியும் மக்கள் தொகை பலவகையிலும் மானியம் சலுகை என அரசு கொடுக்கும் பணம் கறுப்புப் பண நடமாட்டம் கைபேசிக்கான வியாபாரம் பண்டிகைக் காலங்களில் நடக்கும் வியாபாரம் இவையெல்லாம் மக்கள் கையில் பண நடமாட்டத்தைக் குறிக்கிறது அதனால் மக்களுக்கு இது போன்ற வேலை செய்ய விருப்பமில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது
வாழ்த்துக்கள்
சுசீந்தருக்கு நேஷனல் அவார்டு கொடுக்கவேண்டும்
தினமலர் பரிந்துரை செய்யலாம் மத்திய அரசிற்கு