வாசகர் கருத்து (11)

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  இதெல்லாம் சர்வ சாதாரணம் இந்த ஆட்சியில். இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைக்கு என்ற பெயரை தண்ணீர் கடைகளை திறந்து சாகடிக்கிறார்கள். வருண பகவான் அவன் பங்குக்கு தண்ணீர் திறக்கிறான் அவ்வளவு தான் வித்தியாசம்.

 • Visu Iyer - chennai,இந்தியா

  செயற்கை மழையை யாரோ பெய்ய வைக்கிறார்கள் என்று சொல்ல போறாங்க.. தர்மகோல் விங்ஞானிகள்..

 • Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ

  70% அதிக மழை கடலில் கலந்து வீண். தேக்கி வைக்க இடமில்லாமல் ஏரிகளில் வீடு. சென்னை மக்கள் வெள்ளம் வெள்ளம் என்று புலம்புவது கேட்டால் எரிச்சல்தான் வருகிறது.

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  தண்ணி வடியுமா விடியல் ஆட்சியில்

 • sridhar - Dar Es Salaam ,தான்சானியா

  இதெல்லாம் இருக்கட்டும் தண்ணி கஷ்டம் இல்லாம இருந்தா சரி மக்கள் பாவம் குடத்தை தூக்கிகிட்டு போகாம இருந்தா போடும்

 • LetsVALUE.org - Democracy,இந்தியா

  iyalbai vida evvalavu oozhal?

 • Sampath Kumar - chennai,இந்தியா

  மழை பெய்து என்ன பிரயோசனம் அம்புட்டு தண்ணீரும் கடல் வீனா கலக்குது எதுக்கு ஏதாச்சும் செய்தால் நல்ல இருக்கும் செய்வார்களா ????

 • chennai sivakumar - chennai,இந்தியா

  உங்கள் தலைப்பு மிக சரி. கூவம் தண்ணி, டாஸ்மாக் தண்ணி மழை தண்ணீ எல்லாவற்றிலும் மிதக்கிறது என் செந்தமிழ் தண்ணீர் நாடு

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  விடியல் அரசின் 200 நாள் சாதனையை உடன் பருப்புகள் எல்லாம் தண்ணியில் கொண்டாடவது போல தமிழகம் தண்ணியில் ததும்பி கொண்டாடுகிறது .... செகண்டு ட்ரிப் போட்டோ ஷாட் கிளம்பிட வேண்டியது தான் .... தண்ணியை வடியாம வைத்து நிறைய நிவாரணம் வாங்கி மக்களுக்கு மட்டுமே செலவு செய்வோம் ????

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement