வாசகர் கருத்து (43)

 • v.subramanian - madurai,இந்தியா

  நிறையபேர் சொன்னதுபோல் மதம் மாறியவர்களை இட ஒதுக்கீட்டில் பொதுப்பட்டியலில் சேர்க்கவேண்டும்

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  அங்கே நடக்கும் சாதி சண்டை தெருக்கூத்து வேற எங்கேயும் கிடையாது. தனி தனி சர்ச், தனி தனி கல்லறை. தனி தனி சர்ச் நிர்வாகம் இன்னும் பல. எங்கள் மதத்தில் சாதி வேறுபாடு கிடையாது என்று அப்பாவி ஏழைகளை மதமாற்றம் செய்யும் இவர்கள், மதம் மாறியும், ஹிந்துக்களின் பெயர்களை வைத்து கொண்டு ஏழை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒதுக்கீட்டை திருடுவது என்ன நியாயம்?

 • Venkat Subbarao - Chennai,இந்தியா

  இனிய அருமையான தீர்ப்பு

 • சீனி - Bangalore,இந்தியா

  அம்பேத்கர் எந்த சமூகத்திற்று நீதி கிடைக்கவேண்டும் என்று பாடுபட்டாரோ, அவர்களை வஞ்சித்து அரசியல் நடத்திவரும், மதமாற்ற கும்பல்கள் அவர்களை சுரண்டிவரும் வேலையில், இந்த தீர்ப்பு மிகசரியானதான் உள்ளது. இந்த மண்ணில் கலாச்சாரத்தை துறந்து, வெளிநாட்டு மதத்திற்க்கு மாறியவர்களை ஓப்பன் கோட்டாவில் (பொதுப்பிரிவில்) கொண்டுவருவது தான் சரி. ஏன்னா அவர்களுக்கு தான் ஓட்டு போடும் பவர், பல கல்வி நிறுவனங்கள் உள்ளன, வெளினாட்டில் இருந்து தேவையான பணமும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அப்புறம் எதற்க்கு அவர்களை இன்னும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லவேண்டும். அரசு கோட்டா சலுகை, இந்து காலாச்சாராத்துடன் ஒன்றி வாழும் ஜாதிகளுக்கும், இந்த மண்ணின் மைந்தர்களுக்கும் என்று அறிவித்தால் மிகச்சிறப்பானதாக் இருக்கும். எத்தனையோ அடித்தள தொழிலாளர்கள் (தெருக்களை சுத்தம் செய்பவர்கள், சவரத்தொழிலாளிகள், சலவை தொழிலாளர்கள், செருப்பு தயாரித்தவர் முதல், பறை இசைப்பவர், நிலமற்ற விவசாய கூலிகள்) இந்தியாவில் உள்ளனர், அவர்கள் வாழ்வில் மேலே வருவதற்க்குதான் அம்பேத்கர் சலுகை கேட்டார், இப்படி மதம்மாறி வாயையும் வயிற்றையும் நன்கு வளர்த்தவகளுக்காக இல்லை. இந்துக்கள், இறைவன் முன் எல்லா சாதியும் சமம் என்ற நிலை வந்தால் தான் நாட்டுக்கு நல்லது.

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  கிருத்துவ மதத்தில் சேரும் அல்லது மதத்திற்கு மாறும்போது கீழ் கண்ட விபரங்களை வாங்கி வைக்க வேண்டும். 1. எந்த மதத்தில், எந்த ஜாதியில் இருந்து மாறுகிறார். 2. என்ன காரணம் 3. ஏற்கனவே சலுகைகளை ஜாதி அடிப்படையில் பெற்று இருந்தால் அதை துறக்கும் கடிதம். 4. அவர்களுக்கு பிறக்கும் வாரிசுகளுக்கு சலுகை வேண்டாம் என்று பிரமாண பத்திரம். 5. அவர்களுடைய ஞான ஸ்நானம் நடைபெற்ற நாள், புதிய பெயர் ஆதார் விவகாரம், PAN, driving license மற்ற முக்கிய ஆவணங்களில் மாற்றம் ஆகியவற்றை அரசிடம் மாதம் ஒரு முறை கொடுக்கவேண்டும் திருச் சபைகளில் இந்த விவரத்தை ஒவ்வொரு கூட்டங்களிலும் தெரிவிக்க வேண்டும் மதம்.மாறிய மக்களின் அரசு பதிவுகள் அந்த அந்த திரு சபைகளுக்கு தெரிய படுத்திய பிறகே, அவர்களை கிருத்துவர்கள் ஆக அங்கீகரித்து பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கவேண்டும். தவறினால் திருச்சபை அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  'மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறுவதில்லை' - இது என்ன புது கதையாக இருக்கு??

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  கர்த்தரின் சீடர் விடியல் ரொம்ப நாளாச்சு மதம் மாறி, இது செல்லாது

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  ஜாதி வேற்றுமையே இல்லை என்று சொல்லிக்கொள்ளும் கிறித்தவத்துக்கு மாறியவர்களை பிற்படுத்தப்பட்ட ஜாதி என்று கூறுவதே அபத்தம்தான்.

 • Soumya - Trichy,இந்தியா

  பாதிரி சற்குணம் கிருஸ்துவத்தில் சாதிகள் இல்லனு சப்பக்கட்டு கட்டுனா அதுவும் டுபாக்கூரா

 • Sridhar - Chennai ,இந்தியா

  Enna. Jathi in Christiansaa. Kidayave kidayathe

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement