வாசகர் கருத்து (64)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ''அந்தமானை பாருங்கள் அழகு ???

 • vbs manian - hyderabad,இந்தியா

  நகைச்சுவை அதிகமாகிக்கொண்டே போகிறது.

 • Indhuindian - Chennai,இந்தியா

  அங்கே கிடைக்கலேன்னா கவலை படாதீங்க அப்படியே நார்த் சென்தினில் தீவுன்னு ஒன்னு இருக்கு அங்கே எந்த கட்சியும் கிடையாது அங்கே போயி உங்க கொடிய நட்டுடுங்க ஆனா ஒன்னு அந்த தீவு கிட்டே போனாலே அவங்க அம்பு போடுவாங்க ஆனா அதுக்கெல்லாம் பயப்படக்கூடாது

 • பாலா - chennai,இந்தியா

  இன்னா டமாஸா பேசறாரு பாருய்யா ╰(°▽°)╯

 • Nesan - JB,மலேஷியா

  ஆளில்லை என்றால் அந்தமானில் இருந்து மட்டுமில்லை ஆகாயத்திலிருந்து அழைத்து வருவார். படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவில் கதை தான் இவர் வாய் சவடால்

 • Muthu - Langenfeld,ஜெர்மனி

  இப்படியே சாதியை மட்டும் அடிப்படையா வச்சி அரசியல் பண்ணாதே உன்னை தமிழகமக்கள் அந்தமானுக்கு அனுப்பி அங்குள்ள பழங்குடியினர் பட்டியலில் நிரந்தரமாக சேர்த்து விடுவார்கள் நைனா.

 • Sampath Kumar - chennai,இந்தியா

  மாம்பழம் வர அழுகிட்டு வருது விலை போகாது போல

 • Narayanan - chennai,இந்தியா

  So no manual power available in this party. Than what is the necessity to have this party? of course , this party leader is using his stick only to accept his demand by the other ruling parties. This person to be eliminated from politics,

 • jayvee - chennai,இந்தியா

  மொத்த வன்னியர்களும் உங்களுக்கு மட்டுமே ஓட்டு போட்டால் கூட நீங்கள் முதலமைச்சர் ஆகமுடியாது.. ஜாதிக்கட்சி என்றால் இந்த நிலைதான் வரும்

 • anbu - Hamilton,நியூ சிலாந்து

  அப்போ அந்தமானிலும் கேணப் பயல்கள் இருக்கிறார்கள் என்று இந்த ஜாதி வெறியர் கூறுகிறார் மக்களே உஷார் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஸ்வீட் பாக்ஸ் வாங்கி தானும் மற்றும் அன்பு மணிக்கும் பழக்கம் ஆகி விட்டது சும்மா இருக்க முடியாது நாடு எப்படி அழிந்தாலும் பரவாயில்லை அந்தமானிலும் வியாபாரம் நடக்க முடிவு செய்துவிட்டார் அன்பு, நியூ ஸிலண்ட்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement