வாசகர் கருத்து (7)

 • m.viswanathan - chennai,இந்தியா

  பாம்புக்கு பயந்து புலி கிட்டே சிக்குறியே ஐயா

 • Ambika. K - bangalore,இந்தியா

  இவரு சொல்வதை பார்த்தால் ஆளும் கட்சியாக காங்கிரஸ் பெருசா கிழிச்ச மாதிரி சொல்றாரு.

 • Sreenivas Jeyaraman - Madurai,இந்தியா

  For Any Democracy tem We need to have Viable Strong Opposition Party...Let us Pray to Have one...

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  முற்றிலும் உண்மை. காங்கிரசால் வலிமையான எதிர்க்கட்சியாக செயல்பட இனி முடியாது. பிஜேபியை தாக்குப்பிடிக்க வலிமையான எதிர்க்கட்சி இப்போதைக்கு இல்லை. (சங்மா, சிந்தியா அமர்ஜித் போன்ற ஒட்டுண்ணிகள் காங்கிரசை அரிக்கவில்லை. நமது நாட்டை அறிகின்றன)

 • சிவா - Aruvankadu,இந்தியா

  சோனியா காங்கிரஸ் விரைவில் கலைக்க படும்.

 • SUBBU - MADURAI,இந்தியா

  காங்கிரஸூக்கு இது போதாத காலம் போல.சொந்த கட்சிகாரனுங்களே இப்படி வரிசையா வந்து ரிவிட் அடிக்கிறானுங்க. இந்த லெட்சணத்துல பாரளுமன்றத்துல மோடி அரசுக்கு சொக்க தங்கம் சோனியா தலைமையில நெருக்கடி கொடுக்க திட்டமாம்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement