வாசகர் கருத்து (23)

 • Murali - Madurai,இந்தியா

  இந்த கருத்து கணிப்பு பொய், ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்கிறார்கள் ஆனால் ஆண்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை மற்றும் நிரந்தர வேலை கை நிறைய சம்பளம் எதிர்பார்க்கிறார்கள் அது தான் பிரச்சனை,

 • Godwin roja - Tamil nadu,இந்தியா

  Please C.M Sir export form other state girls

 • Vittalanand -

  தேனி, உசிலம்பட்டி, சேலம் போன்ற ஊர்களில் பெ ண சிசுக்கொலை நடக்கிறது இது மருத்துவமனைகளில் செவிலியர் உதவியுடன் நடக்கிறது.இதில் அரசு மருத்துவமனைகளும் அடக்கம். "மாமனுக்கு ஆபத்து என்கிற சாக்கில் இரண்டு, அதுக்கு அதிகம்சன பெண்குழந்தைகள் நெல்மணி தொண்டையில் செலுத்தப்பட்டு மூச்சு முட்டி, அல்லது கழுத்து நெறிக்கப்படு கொல்ல படுகின்றன. இதெற்கென இந்த ஊர்களில் கொலை பாட்டிகள் உள்ளனர்.ரர்மதாஸின் கவனத்திற்கு

 • Rengaraj - Madurai,இந்தியா

  கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காமே எத்தனையோ வயசு பிள்ளைகள் இருப்பதை வைத்தே சொல்லிவிடலாம். குறிப்பாக தமிழகத்தின் மேற்கு மண்டலம். பெண் விகிதம் குறைந்து வருகிறது என்பதால் தமிழகத்தை விட்டு கேரளாவில் சென்று பெண்ணை மணமுடித்து வருகிறார்கள். பெண் வீட்டார் எதிர்பார்ப்பு ஒருபுறம் , பெண்கள் கிடைக்கவில்லை என்பதும் ஒருபுறம். கல்யாண வயசில் பெண் மற்றும் ஆண்களை வைத்துக்கொண்டுள்ளவர்களை கேட்டால் தெரியும் இந்த விகிதாசாரத்தில் உண்மை நிலை என்ன என்று.

 • ஆரூர் ரங் -

  முற்றிலும் தவறான தகவல் ஆகும். பல தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம். 🙄 என் ஊகம் இப்போ 1000 ஆண்களுக்கு 938 ஆவது இருக்கும்

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  தமிழக ஆண்கள் முதலில் பெண்களை மதிக்கத்தெரியவேண்டும். பிறகு பெண் என்றால் கருச்சிதைவு செய்துகொள்ளக்கூடாது. செய்வார்களா? இது மாற இன்னும் இருவது ஆண்டுகள் ஆகும். டாஸ்மாக்கில் நேரம் செலவிடும் ஆண்களுக்கு முரட்டுத்தனமும் ஒரு சிலநாட்களில் போய்விடும்.

 • ராஜா -

  பெண்ணோ ஆணோ யாரு இஸ்கூல் பீஸ் கட்டுறது!?

 • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

  ஒரு காலத்தில் பீகார், உபி என மணமகள்களை தமிழகத்துக்கு ரயிலில் இறக்குமதி செய்யவேண்டியிருக்கும்.. ஏன் வங்க மாநிலத்திலிருந்து கூட இறக்குமதி செய்யலாமே அவர்களும் அரிசி உணவு உண்பவர்கள்

 • Milirvan - AKL,நியூ சிலாந்து

  அய்யய்யோ.. அப்போ இனிமெட்டு மனைவி, துணைவி, இணைவி, புணைவி, எடுப்பு, தொடுப்பு, எல்லாம் முடியாதா? என்னடா இது திராவிட பண்பாட்டாளர்களுக்கு வந்த சோதனை?

 • தமிழன் - Madurai,இந்தியா

  மிஸ்டர் அலி. ஒரு மண்ணும் புரியல்ல.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement