வாசகர் கருத்து (31)

 • Nagercoil Suresh - India,இந்தியா

  இந்த காலத்தில் வளர்ச்சி இல்லை எண்டால் முயற்சி இல்லை என்பது தான் அர்த்தம் எது எப்படியோ தென் இந்தியர்களின் உழைப்பையும் சேர்த்து அங்கு கொட்டுகிறீர்கள்...

 • முருகன் -

  7 வருடமாக நாட்டுக்காக உழைத்து மக்களின் பொருளாதார நிலையை உயர்த்திவிட்டார் தெரியுமா ?

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  உண்மை அய்யா எதிர்க்கட்சிகள் எல்லோரும் தேச துரோகிகள்.

 • அப்புசாமி -

  Please don't repeat the same comment

 • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48085,யூ.எஸ்.ஏ

  1.. ஹிட்லர் திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் ஒரு காதலி இருந்தாள். 2. நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் எதிரியாக இருந்ததாக நினைத்தார் 3. ஹிட்லரின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ஹிட்லரை அவதார புருஷராக நம்பினார்கள், ஹிட்லர் பற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. 4. ஹிட்லர் தனது சிறு வயதில் ஓவியங்களை வரைந்து விற்று சம்பாதித்தார்.. 5. ஹிட்லர் நாளிதழ், ஊடகங்கள் அனைத்தும் தன்னை பற்றிய செய்திகளை பதியுமாறு செய்தார்..ஊடகங்களும் அவ்வாறே ஹிட்லர் புகழ் பாடி செய்தி வெளியிட்டன... 6. உழைப்பாளர் சங்கங்கள் அனைத்தையும் ஒடுக்கினார்... 7. ஹிட்லர் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்தினார், நயவஞ்சகர்கள் என்று அழைத்தார்.. 8. ஹிட்லர், சாதாரண அடிப்படை தொண்டராக பா சிச நா ஜி படையில் சேர்ந்தார்... தனக்கு எதிரானவர்களுக்கு குழிகளை பறித்து பா சிச நா ஜி படைக்கு தலைமை பதவியை பிடித்தார்... 9. நாட்டின் அனைத்து பிரச்சினையும் ஒரு நொடியில், மிக துரிதமாக தீர்வு காண தன்னால் முடியும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தார். 10. ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த ஹிட்லரால் நாட்டின் சாதாரண ஒரு பிரச்சினைக்கு கூட தீர்வு காண முடியவில்லை... ஆனால் ஜெர்மனியை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றார்.. 11. ''நாட்டிற்கு நல்ல காலம் வர போகிறது, நாடு வல்லரசு ஆக போகிறது'' என்பது தான் ஹிட்லரின் தேர்தல் ஸ்லோகமாக இருந்தது.. 12. ஹிட்லரின் நாஜி கட்சி வெற்றி பெற்று முதல் முறையாக பார்லிமென்றிக்கு ஹிட்லர் சென்ற போது அங்கு உணர்ச்சி மிகுதியால் அழுதார். 13. பொய்கள் மற்றும் வெறுப்புகளை மட்டுமே மக்கள் மத்தியில் பரப்பி ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார்.. 14. விலையுயர்ந்த ஆடைகள் அணிவதை ஹிட்லர் அதிகமாக விரும்பினார்... 15. ஹிட்லர் பொய்களை உண்மைகள் போலவும், உண்மைகளை பொய்கள் போலவும் பேச கலையை அறிந்தவர்...16. ஹிட்லர் தன்னை முதன்மை படுத்தி ''நான், எனது'' என்று மட்டும் தான் அனைத்து தருணத்திலும் பேசினார்...17. ஹிட்லர் ரேடியோவில் பேசுவதை மக்களுக்கு ஒலிப்பரப்புவதை அதிகம் விரும்பினார்.. 18. ஹிட்லருக்கு ரகசிய காதலி இருந்தால் அவளை உளவு பார்க்க தனிகுழு வைத்து இருந்தார்... 19. "நண்பர்களே, தோழர்களே'' என்ற வார்த்தையை தான் தனது பிரச்சாரங்களில் அதிகம் உபயோகம் செய்தார்... நீங்கள் யாரையோ நினைக்கிறீர்கள்

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  நீட் தேர்வு ரஃபேல் ஊழல் இந்தி திணிப்பு விலைவாசி உயர்வு கீழடி ஆய்வு முடக்கம் வேலை வாய்ப்பின்மை காவல் துறை அராஜகம் புதிய மீன்பிடி கொள்கை OBC இட ஒதுக்கீடு பறிப்பு பணமதிப்பிழப்பு தோல்வி GST வரி மற்றும் வரிஉயர்வு தூத்துக்குடி படுகொலைகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு கேஸ் சிலிண்டர் விலை உயர்வு 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வு எட்டு வழிச்சாலைக்கு புதிய வடிவம் காவிரி மேலாண்மை உரிமை பறிப்பு 2020 புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தமிழக பணியில் வட இந்தியர் நியமனம் புதிய கல்வி கொள்கை என்று குலக்கல்வி டெல்டா பகுதி கார்ப்பரேட்டுகளுக்கு தானம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு. என அனைத்து மக்கள் பிரச்சினைகளையும் பிஜேபி திட்டமிட்டு திசை திருப்பி வருகிறது. தமிழக மக்கள் குழம்பி விடாமல், சுயமாக தெளிவாகச் சிந்தித்து தங்கள் அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சுகாதாரம், நல்லிணக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் நம்மை திசை திருப்பும் பிஜேபியை மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  இந்தியாவை அழித்த பாஜக தமிழகத்தை அழிக்க வருகிறது. எச்சரிக்கை. தமிழகத்தில் பாஜகவை வேரறுப்போம். அடிமை அதிமுகவை அடித்து விரட்டுவோம்.

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  தப்பு மதிப்புமிகு பிரதமரே. அவர்கள் உங்களுக்காக கரணம் போட்டு வேலை செய்கிறார்கள்.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  ஆகா... தேர்தலுக்காக சின்ராசு பெஷல் பாட்டு கச்சேரி ஆரம்பிச்சாச்சு... இந்த விமான நிலையம் ரொம்ப வருஷமாகவே திட்டமிடலில் இருந்தாலும் ஏன் ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த நான்கு வருடங்களில் இதற்காக எதுவும் செய்யலைன்னு கேட்டால் ஆன்டி இந்தியன் எனப்படுவார்கள்... அக்காங்..

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  //// நமது நாட்டில் சில கட்சிகள் சுயநலனுக்கே முன்னுரிமை அளிக்கின்றன./// ..கடந்த 7 வருடங்களில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார கட்சியாக உங்கள் கட்சி வளர்ந்துள்ளது .. அதைப்பற்றி தங்கள் கருத்து என்ன பிரதமர் அவர்களே ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement