வாசகர் கருத்து (2)

  • மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து

    தமிழ் நாட்டு ஜல்லி கட்டுக்கு பல வருஷமா அல்வா குடுத்து வாய சப்பு கொட்ட வச்சது கான்கிராஸும் அதன் தோழர்களும். அந்த அல்வாவ தூக்கி கடாசிட்டு தமிழ்நாட்டு பாரம்பரியத்தை மீட்டு கொடுத்தது பிஜேபிதான். உங்க பாஷயில சூடான பக்கோடாவ சாப்புட குடுத்தாங்க.. விஷம ஊடகங்கள் மறைச்சாலும் பெரும்பாலான மக்களுக்கு தெரியும் அப்புசா..பாயாசம் காச்சுறது சாராயம் காச்சுறதுல எல்லாம் யாரு யுனெஸ்கோ விருது வாங்கி இருக்கிறா'ன்னு தெரியும்.. காமால கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாம், அப்புசா..

  • அப்புசாமி -

    ஏன் பேச்சோட நிறுத்திட்டீங்க? சும்மா போய் அஸ்ஸாமுக்கு ஒரு எய்ம்ஸ், மேகாலயாவுக்கு மெட்ரோ, நாகாலாந்துக்கு ஒரு டிஃபன்ஸ் காரிடார்னு அடிக்கல் நாட்டிற வேண்டியதுதானே... ஒரு ஒரு லட்சம் கோடிக்கு பில் போடுங்க. நாலு நாலு செங்கல்லோட சோலிய முடிச்சுருங்க.தமிழ்நாட்டுக்கே அல்வா குடுக்குறீங்க. அவிங்களுக்கு பாயாசமே குடுக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement