வாசகர் கருத்து (23)

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    இந்த பெண் பேச்சுகளில் சந்தேகம் வருகிறது. காங்கிரசை முற்றிலும் துடைத்தெறிய கங்கணம் கட்டிக்கொண்டு, யாரோ, எந்த கட்சியோ இந்த பெண்ணை இப்படி வில்லங்கமாக பேச வைப்பதுபோல தெரிகிறது. பல சர்ச்சை பேச்சுகள்.

  • Milirvan - AKL,நியூ சிலாந்து

    உண்மைய சொன்னா அச்சுறுத்துறாங்களே? இதையே செல்வாக்குள்ள அரசியல்வாதி சொல்லியிருந்தா பேசாம இருந்துருப்பானுவோ..

  • தமிழன் - Madurai,இந்தியா

    சிங்கப்பெண்மணி

  • கிச்சாமி - மங்கலம்,இந்தியா

    பஞ்சாப், ஹரியானா இரண்டு மாநிலங்கள் மட்டுமே நாட்டின் 83% கோதுமை விளைச்சலைக் கொடுக்கின்றன என்று ஒரு புள்ளிவிவரத்தை அடிக்கடி கேட்கிறோம். இந்த வருடம் அதிகப்படியான விளைச்சலைக் கண்டுள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி அமைந்துள்ளதாகவும் பெருமையோடு கூறிக்கொள்கிறார்கள். நல்லது. எல்லா விவசாயிகளும் போராட்டத்தில் இருக்க, இவ்வளவு பயிர்களை விளைவித்தது யார்? விவசாயிகளைத் தவிர வேறு யார் விளைவித்திருக்க முடியும்? பெரும்பான்மையான விவசாயிகள், ஆண்களும் பெண்களுக்குமாகப் போராட்டம் நடத்தியிருக்க, விளைச்சலைச் செய்தது யார்? விளைவித்தது விவசாயிகள்தான் என்றால், போராட்டம் நடத்தியது யார்? ஒண்ணுமே பிரிலீங்ளே.. ஹ்ஹ்ம்.. இதைக்கேட்டுட்டா, நம்மை சங்கி, ஆரியன்னு தூத்துவாய்ங்க. உண்மையைப் பேசுறவனுக்குத்தான் இந்த மாதிரி பட்டமெல்லாம் குடுப்பாய்ங்க போல?

  • ஆரூர் ரங் -

    லகிம்பூர் துயர நிகழ்வில் அப்பாவி😪 டிரைவர், பத்திரிக்கையாளர் மற்றும் 2 பிஜெபி ஊழியர்களைக்கொன்ற👹 கும்பலில் இருந்தவர்கள் பலர் காலிஸ்தான் பனியன் அணிந்திருந்தார்களே . வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

  • ஆரூர் ரங் -

    லகிம்பூர் துயர நிகழ்வில் அப்பாவி😪 டிரைவர், பத்திரிக்கையாளர் மற்றும் 2 பிஜெபி ஊழியர்களை கொன்ற👹 கும்பலில் இருந்தவர்கள் பலர் காலிஸ்தான் பனியன் அணிந்திருந்தார்களே . வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

  • Venkat Subbarao - Chennai,இந்தியா

    உண்மையை .உரக்கக் கூறி இருக்கிறார் நல் வாழ்த்துக்கள் நீண்ட நெடுங்காலமாக விவசாயிகள் போர்வையில் போராட்டங்கள் நடத்தி காலிஸ்தான் தீவிரவாத கொடியை ஏற்றி இருந்தனர் எனில் அவர்கள் என்ன தியாகிகளா ?

  • Gandhi - Chennai,இந்தியா

    போலி விவசாயிகள் கூட்டம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிரானவர்கள். வெளிநாட்டு தொடர்பில் செயல் படுகிறார்கள்.

  • KavikumarRam - Indian,இந்தியா

    கங்கனா ராவத் மிகவும் சரியாக பேசியிருக்கிறார். பிரதமர் விவசாய சட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றதை நானும் எதிர்க்கிறேன்.

  • Anand - chennai,இந்தியா

    உண்மையைத்தான் கூறியுள்ளார், இதற்கு ஏன் சம்மன்? சம்மன் அனுப்பிய கயவர்களை தண்டிக்கவேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement