வாசகர் கருத்து (10)

 • Anand - chennai,இந்தியா

  இது பத்தாது, இன்னும் சடபுட சடப்புடனு வெளுத்து வாங்கியிருக்கவேண்டும்....

 • அப்புசாமி -

  என்னது? அங்கேயும் இந்தி வாணாம் போடான்னு போராட்டம் நடத்துறாங்களா?

 • SUBBU, MADURAI -

  இந்த நாட்டை கெடுக்கிற காங்கிரஸ்காரனுகளுக்கு தடியடி மட்டும் பத்தாது, தூக்கிப் போட்டு அல்லையிலேயே மிதிக்கணும்.அப்பதான் அடுத்து இந்த மாதிரி போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட மாட்டான்கள்.

 • RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ

  எங்க டுமீல் நாட்டில் எதிர்க்கட்சிகள் இப்படி செஞ்சா அரெஸ்ட் பண்ணி இரண்டுவேளை மூக்கு முட்ட சாப்பாடு போட்டு அனுப்பி வைச்சிருவோம் எங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாங்டிங் அது ஏன் பிஜேபி காங்கிரஸ் குள்ள இல்லாமே போச்சி ?

 • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

  இதே மாதிரி அப்போது நடந்த ஒரு போராட்ட செயலை தடுத்து இருந்தால் இந்த நாசகார ஆட்சி வந்து இருக்காது இல்ல

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement