வாசகர் கருத்து (20)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஆஹா ,படிப்பின் மஹிமையை எவ்வளவு நேர்த்தியாக நிரூபித்து உள்ளார் ,வெறும் 'அஞ்சு 'கிளாஸ் தான் என்கிறார்கள் ,நாம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு .

 • rajan - erode,இந்தியா

  துரோகிகள் சொத்து வைத்திருப்பர். உழைத்து வாழ்பவன் இவ்வளவு சொத்து சேர்க்க பத்து தலைமுறை வேண்டும.

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  சிவகுமாரிடம் training எடுத்திருப்பார்

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  பணத்தை பன்மடங்காக்க அரசியில் ஒன்றுதான் வழி. திமுக, காங்கிரஸ் என்று...

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இங்கே ரெண்டு பெண்டாட்டிக்காரர் முதல்வராக இருந்தாரு

 • Thamban, Texas -

  இதென்ன பிரமாதம்.. இங்க மூனு பொண்டாட்டிகாரரெல்லாம் முதலமைச்சராக இருந்திருக்காங்களே??

 • சிவா - Aruvankadu,இந்தியா

  காங்கிரஸ் என்றாலே தேசத்தின் துரோகி என்று அர்த்தம். துரோகிகள் சொத்து வைத்திருப்பர். உழைத்து வாழ்பவன் இவ்வளவு சொத்து சேர்க்க பத்து தலைமுறை வேண்டும்.

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  இன்று பெங்களூரு , மங்களூரு எடிஷன் பத்திரிகைகளில் பார்ம் C7& என்று ஒரு அட்வெர்டைஸ்மென்ட் ஐந்து பக்கத்தில் வந்திருந்தது கடைசியில் DKS என்று போட்டிருந்தவுடன் தான் காங்கிரஸ் நாடகம் என்று புரிந்தது

 • ராஜா -

  இணைவி, துணைவின்னு சொல்லாம 2 மனைவிக்காரர் என்று மரியாதையாக கூறியதற்கு நன்றி.

 • Srirajan Cbe -

  0 Iiii

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement