வாசகர் கருத்து (42)

 • Bairav Kumar - Chennai,இந்தியா

  மக்கள் நலனில் அக்கறை இருப்பது போல் தெரியவில்லையே. இப்பவெல்லாம் கருப்பு பணத்தை பதுக்க ஸ்விஸ்சர்லாண்ட் போக தேவையில்லை. 3 நேர விமானப்பயண தூரத்துல இருக்கற சிங்கப்பூர்தான் கருப்பு பண ஹப். சென்னை லே இப்ப அதுக்கு ஏஜென்ட் இருக்காங்க. எங்கிட்டே இத்தனை கோடி ருபாய் இந்த இடத்துல கருப்பு பணம் இருக்குனு சொன்ன போதும் ஏஜென்ட் வந்து அத எடுத்து செட்டில் பண்ணி அரசியல் கட்சி மற்றும் பிரிவினைவாதிகளுக்கு சிங்கப்பூர் பேங்க் அக்கௌன்ட் நம்பர் குடுத்துடுவாங்க. ஆனா மோடி ஆட்சி வந்தபிறகு இந்த ஆட்டம் குறைஞ்சிடுச்சி. எனக்கு என்னமோ இந்த ஆள் சிங்கப்பூருக்கு விமானம் விட சொல்றத பாத்த அங்கே ஏற்கனவே பதுக்கி வெச்சிருக்கிற கருப்பு பணம் வட்டியை எடுத்து சிங்கப்பூர்ல தாய் மசாஜ் செஞ்சிட்டு வரலாமுன்னு பிளான் பண்றார் போல. ஏற்கனவே ஐபோன் 13 ரிலீஸ் பண்ணப்ப உலக அளவில் செல்வாக்கான திமுக குடும்ப ஆன் வாரி உதய் க்கும், கனி க்கும் சிங்கப்பூரில் ருக்கும் இந்திய தூதரக செல்வாக்கில் அங்கு வேலை பார்க்கும் ஒரு அதிகாரி மூலம் நான்கு புதிய மாடல் ஐபோன் சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் கொடுக்க பட்டு கோபாலபுரம் பிரிவினைவாத குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டது என மத்திய உளவு துறை உள்துறைக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. திராவிட குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கும் சிங்கப்பூர் இந்திய தூதரக அதிகாரிகள் மாற்றப்படலாம்.

 • ravi - chennai,இந்தியா

  ஜூனியர் கலைஞர் ஆட்சியில் தேனும் பாலும் வழிந்தோடுகிறதாமே-ரௌடிகளால் ரத்த ஆறு ஒரு புறமும் தக்காளி வாங்கப்போனவர் தக்காளி சட்னி ஆக்கப்பட்டது இன்னொரு புறமும்-ஒரே சுபீட்சம் தான் எல்லாப்பக்கமும், இதில் விமானபோக்குவரத்துதான் குறை.

 • Truth Triumph - Coimbatore,இந்தியா

  ஏம்ப்பா மழை டூர் முடிச்சு இப்பதான் வெள்ளை வேட்டி சட்டை போட்டு ஒரு கடிதம் எழுதினேன் அது தப்பா?

 • Sathya -

  What joker this Chief Minister is. Why did people of TN elect such a

 • sankar - Nellai,இந்தியா

  இதெல்லாம் - மத்திய அரசு சம்பத்தப்பட்ட விஷயம் - என்பதை யாராவது சொல்லுங்கப்பா

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  இங்கு எவ்வளவோ பிரச்சினை உள்ளது. அதை பற்றி கவலை இல்லை

 • Santhosh - Chennai,இந்தியா

  என்ன கொடுமை சரவணன் .... இப்பிடி யா பேசுறது

 • S. Bharani - singapore,சிங்கப்பூர்

  இந்த கடிதம் எல்லாம் யார் எழுதி கொடுக்கிறார்கள்?

 • DVRR - Kolkata,இந்தியா

  என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.???என்னாது மத்திய அரசா அது தான் ஒன்றிய அரசாயிர்றே மடியல் அரசே ??????பதில் கீழே ஸ்டாலினும் திமுக கூட்டணியினரும் மத்திய அரசை கீழ்மை படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் காரணமாக ஒன்றிய அரசு என்று சொல்லிவந்தனர்.. அதோடு மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு இந்திய ஒன்றியம் என்று விலாசமிட்டு கடிதங்களை எழுத தொடங்கினார் ஸ்டாலின். இதை எல்லாம் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.. கிடப்பில் போடப்பட்ட கடிதங்கள்பற்றி மாநிலம் நினைவூட்ட ஒன்றிய அரசு என்பது நாங்கள் அல்ல நாங்கள் மத்திய அரசு என்பதை மிஷினரி கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு உணரும் வகையில் அவைகளை மொத்தமாக திருப்பி அனுப்பிவிட்டது மத்திய அரசு அலுவலகங்கள்.. செய்வதறியாது ஒன்றும் புரியாமல் திகைத்துபோன ஸ்டாலின் ஒன்றிய அரசு என்று சொல்வதை விட்டுவிட்டு மத்திய அரசு என்றே சொல்ல தொடங்கி யிருக்கிறார்.. மேற்படிகடிதங்கள் புதிதாக எழுதப்பட்டு வருகிறது... மத்திய அரசு எனும் முகவரிக்கு..

 • Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ

  'வானம் பொழிகிறதா பூமி விளைகிறதா ' னு சென்னை ல ஏ உக்காந்து பாத்தா எப்படி? கொஞ்சம் வெளிய வந்து பாரு - பிலைட் ஓடுதா இல்லையானு. போன வாரங்கூட பக்கத்துக்கு வீட்டு காரன் சிங்கப்பூர் லெந்து வந்தான் - டிரெக்ட்டு பிலைட் ல

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement