வாசகர் கருத்து (60)

 • NKR rekha - Karur,இந்தியா

  ஆனா சிலை செய்ய 3000 கோடி நிதி ஒதுக்க முடியும்

 • தேவதாஸ், புனே -

  இதுக்கும் மோடிதான்.... காரணமுன்னு சொல்லுங்க...... ஏன்னா பாவம்.... மாறனுக்கு ஒன்னும் தெரியாது.....

 • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

  அரசின் ரெட் டேப் அதாவது சிகப்பு நாடா என்ற அங்கு முறையில் அதுவும் கொரோனா காலத்தில் துரித காலத்தில் செயல்பட முடியாத அவ நிலை

 • elakkumanan - Naifaru,மாலத்தீவு

  திருடி தின்னதுனால வந்த நிலை......திருடியனும் எஸ்கேப்...தின்னவனும் எஸ்கிப்..............தவறை கண்டும் காணாமல் இருந்த (தவறுக்கு மறைமுக உடந்தை கோஷ்டி ) கும்பல் , இன்று சம்பளம் பெறமுடியாத மோசமான கட்டத்தை எதிர்கொள்கிறார்கள்..................ராசா , கேடி எல்லாரும் இப்போ வந்து தள்ளுவாங்க...............

 • Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா

  இரண்டு ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு புதிய இணைப்பு பெற சென்றிருந்தேன். அலுவலகத்தில் யாரும் இல்லை. எல்லோரும் சாலையில் உண்டியல் கட்சிகளுடன் நின்றுகொண்டு ஏதேதோ உளறிக்கொண்டிருந்தனர். இதே காட்சியை நான் தஞ்சையில் இருந்த காலங்களில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். அப்படியே அலுவலகத்தில் ஆட்கள் இருந்தாலும் தங்கள் நிர்வாகத்தையும், மத்திய அரசையும் திட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். ஒருவழியாக இணைப்பு கொடுக்க வந்த ஊழியருக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும். அவரால் போஸ்டில் ஏற முடியவில்லை. ஏணியும் இல்லை. அங்கும் வந்து நிர்வாகத்தை குறைகூறிக்கொண்டிருந்தார். அப்புறம் நானே அருகில் இருந்த சுவற்றில் ஏறி வயரை இழுத்து இணைப்பு கொடுத்தேன். ஒன்றுமே செய்யாத, இயலாத, தெரியாத ஒரு உண்டியல் கூட்டம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அழித்துவிட்டது. இப்போது பெரும்பாலான டிக்கெட்டுகள் வி.ஆர்.எஸ். வாங்கிக்கொண்டு, மத்திய அரசை இன்னமும் விமர்சித்துக்கொண்டு, சுகமாக வாழ்கிறார்கள். மீதம் இருக்கும் வேலையில்லா ஊழியர்களும் விரைவில் வீட்டுக்கு - நல்லது நாட்டுக்கு.

 • Rajamani K - Chennai,இந்தியா

  2g ஏ கிடைக்காத bsnl சேவைக்கு, பேட்டரி மாற்றினால் என்ன, மாற்றாவிட்டால் என்ன

 • visu - Pondicherry,இந்தியா

  முதலில் நிறுவனம் பிறகு ஊழியர் ஊதியம் நிறுவனம் இருந்தால் தான் ஊதியம் என்ற நிலை என்றால் எல்லாம் நல்லா நடக்கும்

 • Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்

  கோட்டா... கோட்டாதாண் காரணம் கோட்டாவை எடுத்துட்டா எல்லாமே சரியாயிடும்

 • Raja - Thoothukudi,இந்தியா

  பிஎஸ்என்எல்-ன் நிர்வாகச் சீர்கேடு, அதிகாரிகளின் ஊழல் முறைகேடுகள்தான் இந்த நிலமைக்கு வருவதற்கு காரணம். மோடியை குறைகூறுவது முட்டாள்தனமானது. கம்யூனிஸ்ட் சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி வாடிக்கையாளா்களுக்கு கொடுத்த தலைவலி ஏராளம். கேபிள் வயர்கள மாத்தறதுக்கு நம்மிடமே பணம் வாங்கினர். நெட் வராமல் தினசரி புகார் கொடுத்த காலத்தை மறக்க முடியாது.

 • R Ravikumar - chennai ,இந்தியா

  நமக்கு என்று ஒரு தோலை தொடர்பு வசதி இல்லை என்று நினைப்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்பு கிரேன் . indian navy and military ( airforce army combined) ஆப்டிக் பைபர் கேபிள் நமது நாடு முழுவதும் இணைக்க பட்டு உள்ளது . அது கிட்டத்தட்ட ஒரு bsnl kku நிகரான இணை நிறுவனம் .. ஒரே ஒரு வித்தியாசம் .. பொது மக்கள் உபயோகம் முடியாது . அரசின் , ராணுவத்தின் அவசரத்திற்கு மட்டுமே . அதற்கு readymade advanced military tem அவர்களிடம் உண்டு . பாதுகாப்பு மற்றும் அவசர தேவைக்கு மட்டும் . அந்த நேரத்தில் நமது அரசு JIO Airtel மக்களை நம்பி கொண்டு இருக்க முடியாது . இது எல்லாம் நாம் நியூஸ் பேப்பரில் படிக்க முடியாது . இதுவும் வாஜ்பாய் அரசால் கொண்டு வரப்பட்டு மோடி அரசால் பெரிதாக உருவாக்கப்பட்டது . காங்கிரஸ் அரசில் அவ்வளவு வளர்ச்சி இல்லை ஏன் என்றால் அவர்களின் கண்ணோட்டம் வேறாக இருந்தது .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement