வாசகர் கருத்து (13)

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    Please don't repeat the same comment

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    நுகர்வோர் யாரும் வாங்காமல் இருந்தால் பதுக்கி வைத்திருக்கும் ஃபிராடு வியாபாரி எல்லாம் தக்காளியை குப்பைல தான் கொட்டணும். kavikumaar Ram சொல்வது நல்ல யோசனை.தக்காளி ஒன்றும் அத்தியாவசியமான காய்கறி என்பது உண்மை.

  • Samathuvan - chennai,இந்தியா

    தக்காளிதான் பேஸ்ட் ஆகி ரொம்ப நாளாச்சு, இதுவும் திராவிட சதின்னு இந்த சங்கி கும்பல் கூவும். இதுக்கு மேல காரணம் கேட்கணும்னா நம்ம எப் எம் ட்டதான் கேட்கணும் அவங்க நல்ல விளக்கம் கொடுப்பாங்க இந்த வெங்காயத்திற்கும், பூண்டுக்கும் கொடுத்ததுபோல.

  • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

    திருட்டு திராவிட ஆட்சியில் இலவசங்களை வாங்கிய மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் விலை வீழ்ச்சி அடையும் அதை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்குகள் கட்டி இருந்தால் இதுபோன்ற அவல நிலை இல்லாமல் இருந்திருக்கும் காமராஜர் கட்டிய அணைக்கு பிறகு எந்த அணையும் தமிழகத்தில் கட்டப்படவில்லை .

  • சீனி - Bangalore,இந்தியா

    1 கிலோ தக்காளியோட வந்தால் தான் சாப்பாடு என்று அழைப்பிதழில் அறிவித்து விடலாம். கனமழை காரணமாக பல்லாயிரம் ஏக்கர் தக்காளி செடிகள் அழிந்துவிட்டன, பொங்கலுக்கு பிறகு தான் புது விளைச்சல் வர வாய்ப்பு உள்ளது, விலையும் குறையும். சாம்பார் ரசத்தில் தக்காளிக்கு பதில் தக்காளி ஜூஸ், தக்காளி கெட்சப் போட்டு சமைக்கமுடியுமா என்று இல்லதரசிகள் சோதனை பண்ணி பார்க்கவேண்டும், ஆனா கணவன்கள் தான் சோதனை எலி.... ஹாஹாஹா அதிகம் விளையும் போது தக்காளியை ஊறுகாய் அல்லது காயவைத்து மீண்டும் ஏதாவது முறையில் தக்காளியாக்க முடியுமா என்று உணவு தொழில்னுட்டம் கண்டறிய வேண்டும்.

  • Kumar - Madurai,இந்தியா

    வேற ஆட்சி என்றால் விடியல்,அவர்களின் கூட்டம் இப்பொழுது வீட்டுக்கு முன் தக்காளி சட்னி வைத்து போராட்டம் நடத்தி இருப்பார்கள். போராட தேவையான தக்காளியை எங்காவது திருடி கொண்டு வந்து இருப்பார்கள்.அப்பறம் தக்காளி கடையில் எல்லாம் உபிக்கள் ஒரே ரகளை பண்ணி தக்களியை கொண்டு சென்று இருப்பார்கள் வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

  • rajan -

    இன்னும் பத்து நாள் ல கிலோ 20 ரூக்கு கூவி கூவி விற்பானுங்க. வாங்க ஆள் இருக்காது.

  • அப்புசாமி -

    என்னவோ தக்காளி இல்லேன்னா ஜனங்க செத்துருவாங்க மாதிரி ஒரு பில்டப்பு. தக்காளி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட கனி வகை. சுமார் 100, 120 வருஷங்கள் தான் ஆகுது. அதுக்கு முன்னாடியும்.மக்கள் இருந்தாங்க. வாழ்ந்தாங்க. தக்காளி இல்லாம ஒரு வாரம்.இருங்க. ஒருமாசம் இருங்க. ஒண்ணும்.குறைஞ்சு போயிட மாட்டீங்க.

  • raja - Cotonou,பெனின்

    கேடுகெட்ட இந்த ஆட்சியில் தக்காளியிலை ரூவா இரநூறுக்கு போயிடிச்சு... ஆட்சிசெய்ய தெரியில்லைன்னா ஓடுங்க..

  • Indhuindian - Chennai,இந்தியா

    நல்ல விடியல் வந்திருக்கு தமிஷ் நாட்டுக்கு இல்லே நல்ல விடியல் கொடுத்திருக்காங்க. அந்த காலத்துலே - ஐம்பது அறுபதுகளிலே கஷிபறை கட்டணும்னா இல்லே வீடு கட்டணும்னா தாசில்தார்கிட்ட மனு குடுத்து கணம் வெச்ச அவரு ஒரு ஐந்து மூட்டை சிமெண்ட்க்கு பெர்மிட் கொடுப்பாரு- வீட்டுலே விஷேஷம்ன்னா அதே மாதிரி பத்திரிகையோட கணம் வெச்சா ஒரு ஐந்து கிலோ சக்கரைக்கு பெர்மிட் கொடுப்பாரு. அதெல்லாம் போயாச்சு இப்போ தக்காளி வெங்காயத்துக்கே மனு குடுத்து கணம் வைக்கணும் போல இருக்கு இதற்குத்தானே ஆசை பட்டாய் பாலகுமாரா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement