வாசகர் கருத்து (6)

 • INDIAN Kumar - chennai,இந்தியா

  இளம் கன்றுகள் பயம் அறியாது என்பதட்கு இவர்கள் உதாரணம் , இந்த திறமையை வேறு விதங்களில் பயன்படுத்தி முன்னேறலாம்.

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  இந்த மாணவியை மாணவனை விளையாட்டு போட்டிகளின் பக்கம் திருப்பினால் அருமையான முடிவுகளை தருவார்கள் , மிரட்டி அடிபணிய வைக்க முயலாதீர்கள்

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  எங்கெங்கே அந்த வீடியோ? ஏனெனில் மேலேயுள்ள படத்தில் லெக்கின்ஸ் நீல கலரிலும் கீழேயுள்ள படத்தில் பேண்ட் கருப்பு நிறத்திலும் உள்ளது , இரண்டாவது படம் மாணவிதானா?

 • raja - Cotonou,பெனின்

  இந்த பெண்கள் தான் பெரியாரின் கனவு பெண்கள்....

 • rajan -

  கதவுகள் பொருத்துவதுதான் ஒரே வழி. அல்லது இப்படி சாகசம் செய்ய வர்களை பிடித்து ஒரு நாள் சிறைவாசம் கொடுத்து ஆயிரம் முறை imposition எழுதச் சொல்லனும் இனிமேல் இப்படி செய்ய மாட்டோம் என்று. ஆம்பள பசங்கதான் பொறுக்கித் தனம் செய்கிறது என்றால் பெண் பசங்களும் பொறுக்கியாக இருக்கிறதே. வளர்ந்த விதம் அப்படி..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement